Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம் ... பழநி சிலை மோசடி வழக்கு விழாவுக்கு பின் மீண்டும் விசாரணை பழநி சிலை மோசடி வழக்கு விழாவுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

31 மார்
2018
10:03

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நேற்றிரவு மார்ச் 30ல் கோலாகலமாக நடந்தது.நேற்று மார்ச் 30ல்  காலை 10:00 மணிக்கு ஆண்டாள் கோயில் மரியாதையுடன் கோட்டை தலைவாசல் ரேணுகாதேவி கோயிலிலில் இருந்து திருக்கல்யாண பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, திருமாங்கல்யம் ஆகியவை பெற்று கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. மதியம் 3:00 மணிக்கு ரெங்கமன்னார் புறப்பாடு, வேதபிரான் பட்டர் தேங்காய் பெறுதல், பெரியாழ்வார் எழுந்தருளல் வைபவங்கள் நடந்தன. அதனையடுத்து ஆண்டாள் அங்க மணிகளுடன் புறப்பாடு, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஆடிப்பூர பந்தலில் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். ஸ்ரீ வாரி பிரபு பட்டர் தலைமையில் திருமண வைபவங்கள் இரவு 7:25 மணிக்கு நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், தக்கார் ரவிச்சந்திரன், கோயில் செயல்அலுவலர் நாகராஜன், வேதபிரான் அனந்தராமன், முத்து பட்டர், சுதர்சன், மணியம் ஸ்ரீராம், கோபி, ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் திரளான பக்தர்கள் ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்தனர். ராஜா டி.எஸ்.பி., தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar