Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி சிலை மோசடி வழக்கு விழாவுக்கு ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏடு கொடுக்கும் விழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை, வானகரம் மச்சக்கார பாலமுருகன் கோவிலில்,ஆதிசேஷ நாராயணனுக்கு கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை, வானகரம் மச்சக்கார பாலமுருகன் கோவிலில்,ஆதிசேஷ நாராயணனுக்கு கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

31 மார்
2018
11:03

வானகரம்: மச்சக்கார பாலமுருகன் கோவிலில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, ஆதிசேஷ நாராயண பெருமாள் சன்னதிக்கு, நேற்று(மார்ச் 30)ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சென்னை, வானகரம் மேட்டுக்குப்பத்தில், மச்சக்கார பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர், முருகப்பெருமானின் வலது கன்னத்தில், சிவப்பு நிறத்தில் மச்சம் உள்ளது.

எனவே இவரை, மச்சக்கார பாலமுருகன் என, பக்தர்கள் அழைக்கின்றனர்.

இத்தல முருகனை வணங்கினால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும் என்ப தும், நம்பிக்கையாக உள்ளது.

இக்கோவிலில், சக்ர விநாயகர், வானதீஸ்வரர், ஸ்வர்ணா கர்ஷண பைரவர், யோக ஆஞ்ச நேயர், சாய் பாபா, விஷ்ணு துர்கை ஆகிய சன்னதிகள் உள்ளன.

இக்கோவிலில், ஆதிசேஷ நாராயண பெருமாள் சன்னதி நிர்மாணிக்கும் பணி, சமீபத்தில் நிறைவு பெற்றது. இதில், 7 அடி உயரத்தில், ஆதிசேஷன் குடையாக நிற்கும் வடிவில் உள்ள பெருமாள் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, நேற்று (மார்ச் 30) காலை, 8:00 மணிக்கு, ஆதிசேஷ நாராயண பெருமாள் சன்ன திக்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மதியம், 12:00 மணிக்கு, 108 பால்குட விழா நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar