Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாவம் போக்கும் கங்கையின் வேறு ... பிதுர் தோஷமா விடுவிப்பார் நரசிம்மர்! பிதுர் தோஷமா விடுவிப்பார் நரசிம்மர்!
முதல் பக்கம் » துளிகள்
கோயிலில் சுவாமிக்கு தேங்காய் படைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
கோயிலில் சுவாமிக்கு தேங்காய் படைப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

06 ஏப்
2018
03:04

சுவாமிக்கு முற்றின தேங்காய் உடைக்கிறோம். இதன் தாத்பர்யத்தை உணர்ந்து படைத்தால் சிறப்பு. தேங்காயில் இருக்கும் இளநீர் உலக ஆசைகளைக் குறிக்கும். அதன் கெட்டியான ஓட்டை நம்பி தண்ணீர் இருப்பது போல, நமது உடலும் நிலையானது என்று எண்ணுகிறோம். முற்றின தேங்காயில் நீர் வற்றிவிடுவது போல, ஆன்மிக சிந்தனை நம்முள் வளர உலக ஆசைகள் ஒருபோதும் தீண்டுவதில்லை. நீர் வற்றியபின், தேங்காய் கெட்டுப்போகாமல் காய்ந்து விடும். அதுபோல ஆசைகளைத் துறந்தவனும் பக்குவநிலை பெறுகிறான். முதிர்ந்த தேங்காய் இறைவனுக்குப் படைக்கப்படுவதைப் போல பக்குவ ஆன்மாக்களையும் கடவுள் ஏற்று அருள்புரிகிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 
temple news
* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து.* மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம்.  * ... மேலும்
 
temple news
* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன். * உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும். * பிறவிக்குணம் என்பது ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar