செவ்வாயன்று ராகு காலத்தில் (மதியம் 3:00 -– 4.30 மணி) வீட்டில் ஒரு பாத்திரத்தில் அரைக்கிலோ கருப்பு உளுந்து, நடுவில் நல்லெண்ணெய் தீபம் வைத்து துர்க்கை ஸ்தோத்திரம், கவசம், ஸ்லோகம் சொல்லுங்கள். ராகுகாலம் முடிந்த பின் உளுந்தை தானம் கொடுங்கள். தொடர்ந்து ஏழு வாரம் செய்ய தோஷம் நீங்கும்.