Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விதியை வெல்வது எப்படி? அனுமனுக்கும் அதே பாயாசம் அனுமனுக்கும் அதே பாயாசம்
முதல் பக்கம் » துளிகள்
மொட்டை ரகசியம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மொட்டை ரகசியம்!

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2018
05:06

அழகு நிலையில்லாதது.  அழியக்கூடியது. எனவே, அதன் மீது பற்று இருக்கக் கூடாது என்பதை உணர்த்தவே கோயில்களில் சுவாமிக்கு "முடிக்காணிக்கை செலுத்த ஆன்மிகம் சொல்கிறது.ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா... தாயின் கருவில் பத்து மாதம் வளர்ந்த குழந்தையைச் சுற்றி  மலம், சிறுநீர் என்று கழிவு சூழ்ந்திருக்கும். அதனால் குழந்தைக்கு கிருமித்தொற்று  ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதற்காக முதல் மொட்டை அவசியம். குழந்தைக்கு முடி அதிகம் இருந்தால் கோடைகாலத்தில் வியர்த்துக் கொட்டும். பராமரிக்காவிட்டால் அழுக்கும் சேரும். ஜலதோஷம் ஏற்பட வாய்ப்புஉண்டு.   இதிலிருந்து தப்பிக்க  மொட்டை அவசியம்.   புத்திக் கூர்மை பெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar