தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2018 12:07
திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடித்பெருந்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மாலை வாஸ்து சாந்தி அங்குரார்ப்பணம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை 9:௦௦ மணிக்கு துவாஜாரோகணம் நடந்தது. பின்பு காலை 10:௦௦ மணிக்கு கொடியேற்றப்பட்டு, சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதில் தலைமை பட்டர் ராஜப்பா, உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.