விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சன ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2018 01:11
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டுதிருமஞ்சன ஆராதனை நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் (நவம்., 14ல்) காலை திருவோண விரதத்தினை முன்னிட்டு ஸ்ரீதேவி , பூதேவி உடனுறை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து. திருமஞ்சன ஆராதனை நடந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட் டு திருவோண தீபம் ஏற்றி ஆராதனை நடந்தது.விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.