பதிவு செய்த நாள்
20
நவ
2018
12:11
திருப்போரூர் : புதுப்பாக்கம், வீர ஆஞ்சநேயர் கோவில் மலையில், 23ல் மஹா தீபம் ஏற்றப்படுகிறது. திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த, புதுப்பாக்கத்தில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோவில் மலையில், பெரிய அகண்டத்தில் மஹா தீபம் ஏற்றப்படுகிறது.அந்த வகையில், 24ம் ஆண்டு, மஹா தீபம், வரும், 23ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஏற்றப்படஉள்ளது.இதை முன்னிட்டு, கேளம்பாக்கம் - -வண்டலுார் சாலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.