காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில், அய்யப்ப பக்தர்கள் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2018 02:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில், அய்யப்ப பக்தர்களின் விளக்கு பூஜை நடந்தது.சபரிகிரீசன் பக்த ஜன சபா, அச்சுதன் குருசாமி தலைமையில் நடந்த விளக்கு பூஜையில், அய்யப்பன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் சரணகோஷம் பாடல்களை, பக்தி பரவசத்துடன் பாடினர். பின், ஜோதி தரிசனம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.