Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... மனித வாழ்வின் முதல் காதல் காவியம் மனித வாழ்வின் முதல் காதல் காவியம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழப்பெரும்பள்ளத்தில் கேது பெயர்ச்சி விழா: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2019
05:02

மயிலாடுதுறை: கீழப்பெரும்பள்ளம் கோவிலில் கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற சௌந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது சர்ப்பங்களின் தலைவன் ஆன வாசுகி, சிவபெருமானை பூஜித்து சாபம் நீங்கி கிரகப்பதவி அடைந்த தலம் ஆகும். இக்கோவிலில் நவகிரகங்களில் சாயாகிரகமான கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கேது பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னோக்கி பெயர்ச்சி அடைவார். அதன் படி இன்று(பிப்.,13ல்) மதியம் 2 மணி 4 நிமிடத்திற்கு கேதுபகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

கேது பெயர்ச்சியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து கேது பகவான் சன்னதியை அடைந்து. அதனை அடுத்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு கேது பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சரியாக மதியம் 2 மணி 4 நிமிடத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் மணிபட்டு, கார்த்திகேயன், கல்யாண சுந்தரம் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். விழாவில் கேது பகவான் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar