சின்னாளபட்டி:சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், பைரவர் வழிபாடு நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், அஷ்டமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.