Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்விவளர்ச்சிக்கு கோயில் வழிபாடு ... அன்பால் விளைந்த ஆனந்தகண்ணீர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அசையாத பிள்ளை அசைந்த ரகசியம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
04:06

சிவபார்வதியின் பிள்ளை என்பதால் விநாயகரை ‘பிள்ளையார்’ என சிறப்பாக குறிப்பிடுகிறோம். இப்பெயருக்கு வேறொரு விதத்திலும் விளக்கம் அளிப்பர்.  சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி, காஞ்சிபுரம்மீது படையெடுத்து நகரையே அழித்து நிர்மூலமாக்கினான். அப்போது, காஞ்சியை ஆண்ட பல்லவன் மகேந்திரன், தன் மகன் நரசிம்மனை புலிகேசியின் தலைநகரான வாதாபி மீது படையெடுக்கச் செய்தான். தளபதி பரஞ்சோதி தலைமையில் நரசிம்மன் புறப்பட்டான். வாதாபியை தீக்கிரையாக்கி, ஏழுநாள் எரியச் செய்தான். போரில் இரண்டாம்புலிகேசி கொல்லப்பட்டான். அவனது தம்பி நீலகேசியின் கை வெட்டப் பட்டதால், புறமுதுகிட்டு ஓடினான்.  போருக்குப்பின், வாதாபியிலிருந்த விநாயகர் சிலையை நரசிம்மன் எடுக்க முயன்றான். அது சிறிதும் அசையவில்லை. சிவ பக்தரான தளபதி பரஞ்சோதி ‘பிள்ளையாரப்பா.. வா’ என்று அன்புடன் சொல்லி துõக்கியதும், சிலை அசைய ஆரம்பித்தது. சிதம்பரத்தில் இவர் ‘வாதாபி கணபதி’ என்னும் பெயரில் வீற்று இருக்கிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar