பதிவு செய்த நாள்
13
ஜூன்
2019
01:06
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில், ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில், நாளை (ஜூன்., 14ல்), கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு, இன்று (ஜூன்., 13ல்), காலை, 7:30 மணிக்கு, முதல் கால வேள்வி பூஜை நடைபெற உள்ளது. நாளை (ஜூன்., 14ல்), காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது.