Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏ.விளாக்குளத்தில் புரவி எடுப்பு விழா திருப்புவனம் கீழடியில் அகழாய்வு பணி விறுவிறுப்பு திருப்புவனம் கீழடியில் அகழாய்வு பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி சிறப்பு திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2019
02:07

பண்ருட்டி:பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி  திருமஞ்சனம் உற்சவ த்தை முன்னிட்டு, நடராஜர், அம்பாள் சிவகாமசுந்தரி சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உற்சவர் நடராஜர்,  சிவகாமசுந்தரி சுவாமிக்கு ஆண்டுக்கு 6 அபிஷேகம் நடக்கிறது. ஆனி  திருமஞ்சனம் முக்கியமான திருவிழா வாகும். ஆனி மாத உத்திர நட்சத்திர  நாளில் தேவர்கள், ஸ்ரீநடராஜருக்கு பூஜைகள் செய்வதே ஆனித் திருமஞ்சன  திருவிழா.விழாவையொட்டி நேற்றுமுன்தினம் (ஜூலை., 8ல்) மாலை உற்சவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் உற்சவர் நடராஜர், சிவகாம சுந்தரியின் மாடவீதி வலம் வருதல் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம், மைசூரு தசரா ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar