சிங்கம்புணரி முத்தையா கோயிலில் ஆடி பவுர்ணமி களரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2019 01:08
சிங்கம்புணரி:சிங்கம்புணரி முத்தையா கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு களரி விழா நடந்தது. விழாவில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு பலியிட்டும் நேர்த்தி செலுத்தினர். இரவு 10:00 சுவாமிகள் அழைக்கப்பட்டு முனிசாமிக்கு எரிசோறு எறியப்பட்டது. பின்பு அரிவாள் மீதேறி நின்று சாமியாடினர். பக்தர்கள் சாமியாடியிடம் குறிகேட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.