Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பல்லடம் ஆடி வெள்ளி நிறைவு ... உடுமலையில், விநாயகர் சிலைகள் 257 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி மஹாயாக பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
02:08

திருப்பூர்:அக்ரஹாரப்புத்துார், ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில், உலக நலன்  வேண்டி, ஸ்ரீநவ சண்டி மஹா யாகம் நேற்று (ஆக., 16ல்) நடந்தது.மங்கலம், அக்ரஹாரப்புத்துாரில் உள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில், நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. கோவிலில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

உலக மக்கள் நன்மைக்காக, பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று (ஆக., 16ல்), நவசண்டி மஹா யாகம் நடந்தது.அக்ரஹாரப்புத்துார், சின்னப்புத்துார், வேட்டுவ  பாளையம், பொங்கிய கவுண்டன்புதுார் கிராம மக்கள் சார்பில், மகாயாகம்  நடந்தது. மலைக்கோவில் ஸ்ரீ குழந்தை வேலாயுதசாமி கோவில் அர்ச்சகர்கள்,  நவசண்டியாக சர்வசாதகம் நிகழ்த்தினர்.நேற்று முன்தினம் (ஆக., 15ல்) காலை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கலச ஸ்தாபனம், திருவிளக்கு வழிபாடு, கலச பூஜை, தேவி பாராயணம், பலிபூஜைகள் நடந்தன. நேற்று (ஆக., 16ல்) காலை, கலச பூஜை, 1008 அர்ச்சனை, 308 அர்ச்சனை, 108 அர்ச்சனையும், அதனை தொடர் ந்து, நவசண்டியாகம் துவங்கியது.யாக பூஜைகளை தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிஷே கமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அறுபடை முருக பக்தர்  பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழனின் 1,039 வது சதய விழாவிற்கான, பந்தக்கால் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தீபாவளி பண்டிகை, அமாவாசையை ... மேலும்
 
temple news
விழுப்புரம்; தீபாவளி நாளில் விழுப்புரம் அமைச்சார் அம்மன் கோவிலில் பெண்கள் கேதாரி கவுரி நோன்பிருந்து ... மேலும்
 
temple news
கோவை; கோவையிலுள்ள மேற்கு திருவேங்கடசாமி சாலையில் அமைந்துள்ள அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar