1. அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில், திருமோகூர் |
|
மூலவர் |
: |
காளமேகப்பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
மோகனவல்லி |
இருப்பிடம் |
: |
மதுரையில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருமோகூர் உள்ளது. மத்திய மற்றும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் உள்ளன. பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் இருக்கிறது. |
போன் |
: |
+91- 452 242 3227 |
பிரார்த்தனை |
: |
முன்னோர்களுக்கு முக்தி கிடைக்க, செய்யும் செயல்கள் வெற்றி பெற இங்கு ... |
சிறப்பு |
: |
இத்தலத்தில் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. ... |
2. அருள்மிகு கள்ளழகர் கோயில், அழகர்கோவில் |
|
மூலவர் |
: |
பரமஸ்வாமி |
அம்மன்/தாயார் |
: |
ஸ்ரீதேவி, பூதேவி |
இருப்பிடம் |
: |
மதுரையிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அழகர் கோவில் உள்ளது. |
போன் |
: |
+91 - 452-247 0228 |
பிரார்த்தனை |
: |
இங்குள்ள அழகுமலையானை வணங்கினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்தலத்தில் ... |
சிறப்பு |
: |
மூலவர் தெய்வ பிரதிஷ்டை
அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ... |
3. அருள்மிகு கூடலழகர் கோயில், மதுரை |
|
மூலவர் |
: |
கூடலழகர் |
அம்மன்/தாயார் |
: |
மதுரவல்லி, மரகதவல்லி, வகுளவல்லி, வர குணவல்லி |
இருப்பிடம் |
: |
மதுரை ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. ரயில், பஸ் வசதி ஏராளமாய் உள்ளது. |
போன் |
: |
+91- 452 2338542 |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை ... |
சிறப்பு |
: |
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று
உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்ற ... |
4. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை |
|
மூலவர் |
: |
மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர் |
அம்மன்/தாயார் |
: |
மீனாட்சி, அங்கயற்கண்ணி |
இருப்பிடம் |
: |
மதுரை மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ., ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் மீனாட்சி கோயில் உள்ளது. |
போன் |
: |
+91- 452-234 9868, 234 4360 |
பிரார்த்தனை |
: |
இங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது. வேண்டும் வரமெல்லாம் ... |
சிறப்பு |
: |
சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு நேர்ந்த கொலைப்பாவத்தை போக்க பல தலங்களுக்கு சென்று வந்தான். அப்படி வரும் போது சிவனின் ... |
5. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம் |
|
மூலவர் |
: |
சுப்பிரமணிய சுவாமி |
அம்மன்/தாயார் |
: |
தெய்வானை |
இருப்பிடம் |
: |
மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 7 கி.மீ., தூரத்தில் திருப்பரங்குன்றம் உள்ளது.மத்தியபஸ் ஸ்டாண்டில் இருந்து அடிக்கடி பஸ்வசதி உண்டு. |
போன் |
: |
+91- 452- 248 2248, 248 2648, 98653- 70393, 98421- 93244, 94433 - 82946. |
பிரார்த்தனை |
: |
திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது ... |
சிறப்பு |
: |
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது முதல்படைவீடாகும். இங்கு மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், ... |
6. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், சோலைமலை |
|
மூலவர் |
: |
தம்பதியருடன் முருகன் |
இருப்பிடம் |
: |
மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 21 கி.மீ. தூரத்தில் அழகர்கோவில் உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் பஸ் வசதி செய்துள்ளது. |
போன் |
: |
+91- 452-247 0228 |
பிரார்த்தனை |
: |
திருமணத் தடை உள்ளவர்களும், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு ... |
சிறப்பு |
: |
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் ... |
7. அருள்மிகு மாரியம்மன் கோயில், வண்டியூர் |
|
மூலவர் |
: |
மாரியம்மன்,பேச்சியம்மன் |
அம்மன்/தாயார் |
: |
மாரியம்மன், துர்க்கை |
இருப்பிடம் |
: |
மதுரை நகருக்கு கிழக்கே 4 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
வண்டியூர், விரகனூர் செல்லும் பஸ்கள் கோயில் வழியாக செல்கின்றன. |
போன் |
: |
+91-452 - 2311 475. |
பிரார்த்தனை |
: |
அம்மை நோய், தோல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள், தீராத வியாதிகள், மற்றும் நாள்பட்ட நோய்கள் தீர இங்கு வேண்டிக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்தலத்தில் வீற்றுள்ள ... |
சிறப்பு |
: |
மதுரையின் காவல் தெய்வமாக அம்பிகை வீற்றிருக்கும் இக்கோயிலில் அம்பாள் மிகுந்த வரப்பிரசாதியாக அருளுகிறாள். இவளே ஆதிதெய்வமாகவும் வழிபடப்படுகிறாள்.
இப்பகுதியில் வசிக்கும் ... |
8. அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை |
|
மூலவர் |
: |
இம்மையிலும் நன்மை தருவார் |
அம்மன்/தாயார் |
: |
மத்தியபுரி நாயகி |
இருப்பிடம் |
: |
மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள மேலமாசிவீதியில் இக்கோயில் உள்ளது. |
போன் |
: |
+91- 452- 6522 950, +91- 94434 55311,+91-93451 55311,+91- 92446 55311 |
பிரார்த்தனை |
: |
செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்கவும், தலைமைப் பொறுப்புள்ள பதவி, கவுரவமான வேலை கிடைக்கவும் இங்கு ... |
சிறப்பு |
: |
இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர்.
இத்தலம் பூலோக கைலாயம் என ... |
9. அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி கோயில், சதுரகிரி |
|
மூலவர் |
: |
சுந்தரமகாலிங்க சுவாமி |
அம்மன்/தாயார் |
: |
ஆனந்தவல்லி |
இருப்பிடம் |
: |
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ. தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ. நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம். |
போன் |
: |
+91- |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இங்குள்ள மலை மூலிகைகளும் அருவி நீரும் நோய்களை ... |
சிறப்பு |
: |
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் ... |
10. அருள்மிகு திருவாப்புடையார் கோயில், செல்லூர், மதுரை |
|
மூலவர் |
: |
ஆப்புடையார், இடபுரேசர் (ரிஷபுரேசர்), அன்னவிநோதன், ஆப்பனூர் நாதர் |
அம்மன்/தாயார் |
: |
சுகந்த குந்தளாம்பிகை, குரவங்கழ் குழலி |
இருப்பிடம் |
: |
மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து சிம்மக்கல் வழியாகவும், கோரிப்பாளைத்திலிருந்து செல்லூர் வழியாகவும் திருவாப்புடையார் கோயிலுக்கு வரலாம். |
போன் |
: |
+91 452 253 0173, 94436 76174 |
பிரார்த்தனை |
: |
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனிடமும், செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமையன்று சிவனுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்கின்றனர்.
இறைவனுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்தால் ... |
சிறப்பு |
: |
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக ... |
11. அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி கோயில், மதுரை |
|
மூலவர் |
: |
ஸ்ரீவித்யா பரமேஸ்வரி |
இருப்பிடம் |
: |
மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்தும் பைபாஸ் ரோடு வழியாக செல்லும் பஸ்சில் வானமாமலை நகர் ஸ்டாபில் இறங்கி துரைசாமி நகர் சென்றால் ஸ்ரீ வித்யா பரமேஸ்வரியை தரிசிக்கலாம். |
போன் |
: |
+91 452 2380797, 94433 02523 |
பிரார்த்தனை |
: |
சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு அம்பாளுக்கு சர்ப்பதாலி சாற்றி வழிபட்டால் தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பதும், திருமணத்தடை உள்ளவர்கள், புத்திரபாக்கியம் வேண்டுபவர்கள், வேறு தோஷம் ... |
சிறப்பு |
: |
25 வருடங்களுக்கு முன் சிறிதாக மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்ட அம்பிகை போன்ற உருவம் தற்போது ஒன்றரை அடி உயரமாக ... |
|