Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
கரூர்
1. அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில்,
அய்யர் மலை
அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில்
மூலவர் : ரத்தினகிரீஸ்வரர் (ராஜலிங்கம், வாள்போக்கி நாதர் ), ரத்தினகீரிசர்
அம்மன்/தாயார் : கரும்பார்குழலி
இருப்பிடம் : கரூர் - திருச்சி மார்க்கத்தில் உள்ள குளித்தலை சென்று அங்கிருந்து மணப்பாறை செல்லும் வழியில் அய்யர் மலை உள்ளது. நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம்.
போன் : +91-4323-245 522
பிரார்த்தனை : தங்கள் குல தெய்வம் தெரியாதவர்கள் ரத்தினகிரீஸ்வரரை தங்கள் குலதெய்வமாக வழிபடலாம். தவிர இங்கு இறைவனை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம் ஆகியவை ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். மலைகோயில் 1200 படிகள். கடம்பர் கோயில் ...
2. அருள்மிகு மாரியம்மன் கோயில்,
கரூர்
அருள்மிகு மாரியம்மன் கோயில்
மூலவர் : மாரியம்மன் (மகாமாரி)
இருப்பிடம் : கரூர் - நகரின் மத்தியில் உள்ளது. கரூர் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம்.
போன் : +91-4324- 246 0146
பிரார்த்தனை : அம்மை முதலான நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.

மிகவும் ...
சிறப்பு : அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். இக்கோயிலில் விஷேச அபிஷேக ஆராதனையுடன் ...
3. அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் கோயில்,
தான்தோன்றிமலை
அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் கோயில்
மூலவர் : கல்யாணவெங்கட்ரமணர்
அம்மன்/தாயார் : ஸ்ரீ தேவி பூமிதேவி
இருப்பிடம் : கரூர் - திண்டுக்கல் சாலையில் கரூர் நகரை ஒட்டினாற்போல தான்தோன்றி மலை இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம்.
போன் : +91-4324 2355531, 2365309
பிரார்த்தனை :

உடம்பின் மீதுள்ள மரு ஏற்பட்டால் நிவர்த்தி செய்ய உப்பு மிளகு வெல்லம் போட்டு பெருமாளை பிரார்த்தனை செய்தல் வேண்டும். தவிர குழந்தை பாக்கியம், கல்யாண பாக்கியம் ஆகியவை ...

சிறப்பு : இங்கு பெருமாள் பாறையில் பிரம்மாண்டமான சுயம்பு மூர்த்தியாக நின்ற நிலையில் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் செருப்பை காணிக்கையாக ...
4. அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் கோயில்,
கரூர்
அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் கோயில்
மூலவர் : பசுபதீஸ்வரர்( பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர் )
அம்மன்/தாயார் : அலங்காரவல்லி , சௌந்தரநாயகி, கிருபா நாயகி
இருப்பிடம் : கரூர் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91- 4324 - 262 010
பிரார்த்தனை : ஆனிலையப்பரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.

இத்தலத்து ஈசனை வணங்குவோருக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், சிறிது சாய்வாக உள்ளது. ஆவுடையார் சதுரமாக உள்ளது.மாசி மாதத்தில் ஐந்து நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது. சிவனின் ...
5. அருள்மிகு அருங்கரை அம்மன் கோயில்,
பெரியதிருமங்கலம்
அருள்மிகு அருங்கரை அம்மன் கோயில்
மூலவர் : அருங்கரை அம்மன்
இருப்பிடம் : கரூரில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் உள்ள சின்னதாராபுரம் சென்று, அங்கிருந்து மினிபஸ்களில் 10 கி.மீ., சென்றால் பெரிய திருமங்கலத்தை அடையலாம்.
போன் : +91- 4320 - 233 344, 233 334, 94432 - 37320.
பிரார்த்தனை : குடும்பம் சிறக்க, விவசாயம் செழிக்க அம்பாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டியும், குதிரை பொம்மைகள் செய்து வைத்தும் நேர்த்திக்கடன் ...
சிறப்பு : அம்பாள் கோயில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை. அவளுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். இது ...
6. அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோயில்,
குளித்தலை
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோயில்
மூலவர் : கடம்பவனேஸ்வரர்
அம்மன்/தாயார் : முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள்
இருப்பிடம் : கரூரில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் குளித்தலை இருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே சென்று விடலாம்.
போன் : +91- 4323 - 225 228
பிரார்த்தனை :

பெண்கள் இங்கு வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு சிவன் துணையாக இருந்து காப்பார் என்பது நம்பிக்கை.  பொதுவாக பெண்கள் தங்களது அனைத்துக் குறைகளும் தீர இங்கு ...

சிறப்பு : இங்குள்ள சிவன் வடக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக இருப்பது சிறப்பாகும். கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருப்பது தனி சிறப்பு.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற ...
7. அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில்,
வெஞ்சமாங்கூடலூர்
அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில்
மூலவர் : கல்யாண விகிர்தீஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர்
அம்மன்/தாயார் : பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷினி
இருப்பிடம் : கரூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் ஆறு ரோடு பிரிவிற்கு சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கரூரில் இருந்து சிட்டிபஸ்கள் செல்கின்றன.
போன் : +91-4324- 262 010, 238 442, 99435 27792
பிரார்த்தனை : திருமண தோஷம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் அதிகளவில் ...
சிறப்பு : கருவறையில் "விகிர்தீஸ்வரர்' நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி ...
8. அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயில்,
வேலாயுதம்பாளையம்
அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயில்
மூலவர் : பாலசுப்ரமணிய சுவாமி
இருப்பிடம் : கரூர் - சேலம் மார்க்கத்தில் வேலாயுதம்பாளையம் உள்ளது. கரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி கோயிலுக்கு இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கரூர் - 18 கி.மீ., திருச்சி - 65 கி.மீ.,
போன் : -
பிரார்த்தனை :

இங்குள்ள முருகனை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம், உடல் நலக் குறைவு நீங்குதல் ஆகியவை நிறைவேறுகின்றன. ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் ...

சிறப்பு : அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலம். விஷ்ணு துர்க்கை : இத்தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை 12 வாரம் எலுமிச்சம் பழ விளக்கு போட்டு வணங்கினால் 12வது வார முடிவில் கல்யாணம் ...
9. அருள்மிகு மகாலட்சுமி கோயில்,
கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம்
அருள்மிகு மகாலட்சுமி கோயில்
மூலவர் : மகாலட்சுமி
இருப்பிடம் : கரூர்-குளித்தலை ரோட்டில் 20 கி.மீ., தூரத்தில் மகாதானபுரம் கிருஷ்ணராயபுரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
போன் : -
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு : இந்த அம்மன் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயரால் ...
10. அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில்,
வெண்ணெய் மலை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில்
மூலவர் : பாலசுப்பிரமணியர்
இருப்பிடம் : கரூரில் இருந்து வெங்கமேடு வழியாக ப.வேலூர் செல்லும் வழியில் 5 கி.மீ., தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
போன் : -
பிரார்த்தனை :

மலையின் அடிவாரத்தில் காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தத்தில் ஐந்து தினங்கள் நீராடி முருகனை வழிபட, பிள்ளையில்லா குறை தீர்வதுடன், தோஷங்களும் ...

சிறப்பு : தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் வெண்ணெய்மலை முருகன் கோயில் ஆகியவற்றில் மட்டுமே கருவூரார் சித்தருக்கு சன்னதிகள் ...
 
மேலும் கரூர் அருகே உள்ள கோயில்கள்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.