1. அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருச்செங்கோடு |
|
மூலவர் |
: |
அர்த்தநாரீஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
பாகம்பிரியாள் |
இருப்பிடம் |
: |
ஈரோட்டிலிருந்து 18 கி.மீ., நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது.
பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கிறது. |
போன் |
: |
+91-4288-255 925, 93642 29181 |
பிரார்த்தனை |
: |
கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு ... |
சிறப்பு |
: |
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 208 வது தேவாரத்தலம் ... |
2. அருள்மிகு கைலாசநாதர் கோயில், ராசிபுரம் |
|
மூலவர் |
: |
கைலாசநாதர் |
அம்மன்/தாயார் |
: |
அறம்வளர்த்தநாயகி |
இருப்பிடம் |
: |
நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., சேலத்திலிருந்து 27 கி.மீ., தூரத்தில் ராசிபுரம் இருக்கிறது. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கோயில் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது. |
போன் |
: |
+91- 4287 - 223 252,+91- 94435 15036, +91-99943 79727 |
பிரார்த்தனை |
: |
கைலாசநாதரிடம் வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ... |
சிறப்பு |
: |
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. மேற்கு நோக்கிய தலம் ... |
3. அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல் |
|
மூலவர் |
: |
ஆஞ்சநேயர் |
இருப்பிடம் |
: |
நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து ராசிபுரம் செல்லும் ரோட்டில் 2 கி.மீ., தூரத்தில் கோயில் இருக்கிறது. |
போன் |
: |
+91- 4286 - 233 999, 94438 26099. |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ... |
சிறப்பு |
: |
இங்கு ஆஞ்சநேயர் 18 அடி உயரமும் , கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கத்தியுடனும் ... |
4. அருள்மிகு அசலதீபேஸ்வரர் கோயில், மோகனூர் |
|
மூலவர் |
: |
அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) |
அம்மன்/தாயார் |
: |
மதுகரவேணியம்பிகை (குமராயி) |
இருப்பிடம் |
: |
நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் மோகனூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. |
போன் |
: |
+91- 4286 - 257 018, 94433 57139. |
பிரார்த்தனை |
: |
காவிரியில் நீராடி சுவாமியை வழிபட முன்வினைப்பாவம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அதிகளவில் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து ... |
சிறப்பு |
: |
சிவன், சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் கிழக்கு நோக்கி காட்சி ... |
5. அருள்மிகு நாவலடி கருப்பசாமி கோயில், மோகனூர் |
|
மூலவர் |
: |
கருப்பசாமி |
அம்மன்/தாயார் |
: |
செல்லாண்டியம்மன் |
இருப்பிடம் |
: |
நாமக்கல்லில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் மோகனூர் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 4286 - 256 400, 256 401, 255 390. |
பிரார்த்தனை |
: |
பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் ... |
சிறப்பு |
: |
பீட வடிவில் ... |
6. அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயில், மோகனூர் |
|
மூலவர் |
: |
பாலசுப்பிரமணியர் ( பழநியாண்டவர்) |
இருப்பிடம் |
: |
நாமக்கல்லில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் மோகனூர் இருக்கிறது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது. |
போன் |
: |
+91-4286 - 645 753, +91- 98424 41633. |
பிரார்த்தனை |
: |
இத்தலத்து முருகனிடம் வேண்டிக்கொண்டால் அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் குழந்தை பிறக்கும் என்பது ... |
சிறப்பு |
: |
இத்தல முருகன் குன்றின் மீது அமைந்துள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி ... |
7. அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோயில், மோகனூர் |
|
மூலவர் |
: |
கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் |
அம்மன்/தாயார் |
: |
பத்மாவதி |
இருப்பிடம் |
: |
நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் மோகனூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஆட்டோவில் 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். |
போன் |
: |
+91- 4286 - 256 100, 94429 57143. |
பிரார்த்தனை |
: |
கல்வியில் சிறப்பிடம் பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, நோய் தீர இங்கு ... |
சிறப்பு |
: |
காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் ... |
8. அருள்மிகு மாரியம்மன் கோயில், ராசிபுரம் |
|
மூலவர் |
: |
மாரியம்மன் |
இருப்பிடம் |
: |
ராசிபுரத்திலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது. |
போன் |
: |
+91- 4287 - 220 411, 99940 71835. |
பிரார்த்தனை |
: |
நோய்கள் நீங்க இங்கு அம்பாளிடம் அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். கண்நோய் உள்ளவர்கள் அம்பிகைக்கு கண்மலர் வைத்து வழிபடுகின்றனர். ... |
சிறப்பு |
: |
இத்தல அம்மன் நித்யசுமங்கலி என்ற சிறப்பு பெயருடன் சுயம்பு அம்மனாக ... |
9. அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயில், கபிலர்மலை |
|
மூலவர் |
: |
பாலசுப்பிரமணியசுவாமி |
இருப்பிடம் |
: |
நாமக்கல்லில் இருந்து பரமத்தி வழியாக ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் 28 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. அதுபோல் பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் வழியில் 8வது கி.மீ., தொலைவிலும், ப.வேலூரில் இருந்து 6வது கி.மீ., தொலைவிலும் கோவில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91 4268-254100, 90957 24960. |
பிரார்த்தனை |
: |
பக்தர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணத்தடை நீங்க, வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள பாலசுப்ரமணியரை வழிபட்டுச் ... |
சிறப்பு |
: |
மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி குழந்தை வடிவில் குழந்தை குமாரராக இரண்டரை அடி உயரத்தில் கையில் வேலைத் தாங்கிய வண்ணம் அழகுமிக்க முருகனாக காட்சி அளிக்கிறார்.மூலஸ்தானம் அமைந்துள்ள ... |
10. அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோயில், நாமக்கல் |
|
மூலவர் |
: |
லட்சுமி நரசிம்மர் |
இருப்பிடம் |
: |
நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குப்புறம் குடவரை கோயிலில் உக்ர நரசிம்ம திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் நரசிம்ம மூர்த்தி. |
போன் |
: |
+91 |
பிரார்த்தனை |
: |
பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர். ... |
சிறப்பு |
: |
இங்கு நரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருப்பது ... |
|