1. அருள்மிகு யோக நரசிம்மசுவாமி கோயில், சோளிங்கர் |
|
மூலவர் |
: |
யோக நரசிம்மர் (அக்காரக்கனி ) |
அம்மன்/தாயார் |
: |
அமிர்தவள்ளி |
இருப்பிடம் |
: |
வேலூர் - திருத்தணி வழியில் சோளிங்கர் இருக்கிறது. தவிர சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் சென்றடையலாம்.சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூர் நகர்களிலிருந்து பேருந்து வசதி நிறைய உண்டு |
போன் |
: |
+91- 4172 263515 |
பிரார்த்தனை |
: |
இத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும். ஆண்பெண் சேராமை(தாம்பத்ய பிரச்சினை) , குழந்தையின்மை, ... |
சிறப்பு |
: |
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம்.இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது ... |
2. அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில், ஸ்ரீபுரம் திருமலைக்கோடி |
|
மூலவர் |
: |
லட்சுமிநாராயணி |
இருப்பிடம் |
: |
வேலூரிலிருந்து தெற்கே ஒசூர் அணைக்கட்டு செல்லும் வழியில் 7 கி.மீ., தூரத்தில் ஸ்ரீபுரம் உள்ளது. |
போன் |
: |
+91- 416 - 227 1855, 227 1202 |
பிரார்த்தனை |
: |
மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது ... |
சிறப்பு |
: |
இங்கு லட்சுமி நாராயணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கத்தால் ஆன கோயில்.இக்கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள், தங்கக்கோயில் என்று ... |
3. அருள்மிகு பாலமுருகன் கோயில், ரத்தினகிரி |
|
மூலவர் |
: |
பாலமுருகன் |
இருப்பிடம் |
: |
வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் 14 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு. |
போன் |
: |
+91- 4172 - 266 350, 266 330, 94436 25887. |
பிரார்த்தனை |
: |
திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், ... |
சிறப்பு |
: |
அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், "ஒப்பில்லாத மாமணி, வித்தகர்' எனச் சொல்லி பாடியிருக்கிறார்.
இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால்,கந்த சஷ்டியின்போது ... |
4. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், வள்ளிமலை |
|
மூலவர் |
: |
சுப்ரமணியர் |
அம்மன்/தாயார் |
: |
வள்ளி |
இருப்பிடம் |
: |
வேலூரில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் வள்ளிமலை இருக்கிறது. பொன்னை என்ற ஊருக்குச் செல்லும் பஸ்கள் இத்தலம் வழியே செல்கிறது. சோளிங்கர் வழியாக திருத்தணி செல்லும் பஸ்களும் இவ்வூர் வழியே செல்கிறது. |
போன் |
: |
+91- 4172 - 252 295. |
பிரார்த்தனை |
: |
திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு பிரார்த்தனை ... |
சிறப்பு |
: |
முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை ... |
5. அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர் |
|
மூலவர் |
: |
ஜலகண்டேஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
அகிலாண்டேஸ்வரி |
இருப்பிடம் |
: |
வேலூர் நகரின் மத்தியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91 98947 45768, 98946 82111, + 416 222 3412, 222 1229 |
பிரார்த்தனை |
: |
ஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, தடைபட்ட திருமணங்கள் நடக்க, சகல திருஷ்டிகளும் விலக இங்கு ... |
சிறப்பு |
: |
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் ... |
6. அருள்மிகு செல்வ விநாயகர் கோயில், சேண்பாக்கம் |
|
மூலவர் |
: |
செல்வ விநாயகர் |
இருப்பிடம் |
: |
வேலூர் நகரிலிருந்து (3 கி.மீ.) பெங்களூரு செல்லும் வழியில் சேண்பாக்கம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வேலூர் பஸ்ஸ்டாண்டிலிருந்து 3ம் நம்பர் பஸ்சும், ஆட்டோ வசதியும் உள்ளது. |
போன் |
: |
+91-416 - 229 0182, 94434 19001. |
பிரார்த்தனை |
: |
திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள ... |
சிறப்பு |
: |
இங்கு விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக ... |
7. அருள்மிகு வில்வநாதேஸ்வரர் கோயில், திருவல்லம் |
|
மூலவர் |
: |
வில்வநாதேஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
வல்லாம்பிகை |
இருப்பிடம் |
: |
வேலூரிலிருந்து, ராணிப்பேட்டை செல்லும் வழியில் 16 கி.மீ., தொலைவில் திருவல்லம் அமைந்துள்ளது. |
போன் |
: |
91- 416-223 6088. |
பிரார்த்தனை |
: |
சிவனின் பெயர் வில்வநாதேஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.
இதை சாப்பிட்டால் மந்த புத்தி நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோல் சம்பந்தப்பட்ட ... |
சிறப்பு |
: |
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பியுள்ளது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 242 வது ... |
8. அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில், திருமால்பூர் |
|
மூலவர் |
: |
மணிகண்டீஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
அஞ்சனாட்சி |
இருப்பிடம் |
: |
காஞ்சிபுரத்திலிருந்து (22 கி.மீ) பனப்பாக்கம் வழியாக ஆற்காடு செல்லும் பஸ்சில் கோயிலுக்கு செல்லலாம்.
சென்னையிலிருந்து வருபவர்கள் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் வரும் வழியில் திருமால்பூரில் இறங்க வேண்டும். |
போன் |
: |
+91 4177 248 220, 93454 49339 |
பிரார்த்தனை |
: |
பெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குளில் வெற்றி பெறலாம் என்பது ... |
சிறப்பு |
: |
பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) ... |
9. அருள்மிகு ஜலநாதீஸ்வரர் கோயில், தக்கோலம் |
|
மூலவர் |
: |
ஜலநாதீஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
கிரிராஜ கன்னிகாம்பாள் |
இருப்பிடம் |
: |
வேலூரில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் அவ்வப்போது உண்டு.
அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் தக்கோலம் கூட்ரோட்டில் இறங்கி 4 கி.மீ. தூரம் தனியார் பஸ் அல்லது ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம்.
பஸ் வசதி: சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து தடம் எண்456, காஞ்சிபுரத்திலிருந்து 49 பஸ் உள்ளது. வேலூரிலிருந்தும் தக்கோலத்திற்கு நேரடி பஸ் உள்ளது. |
போன் |
: |
+91- 4177-246 427. |
பிரார்த்தனை |
: |
இத்தலத்தில் காமதேனு வழிபட்டுள்ளாள். எனவே நாமும் இங்கு வழிபாடு செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும் என புராணம் கூறுகிறது.
விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்படுகிறது. ... |
சிறப்பு |
: |
இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால், இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும் என புராணம் கூறுகிறது. இத்தலத்தில் அம்மன் நின்ற நிலையில் வடக்கு ... |
10. அருள்மிகு தன்வந்திரி பகவான் கோயில், கீழ்ப்புதுப்பேட்டை |
|
மூலவர் |
: |
தன்வந்திரி |
இருப்பிடம் |
: |
சென்னையில் இருந்து வேலூர், பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சுமார் 115 கி.மீ. தொலைவில் இருக்கிறது வாலாஜாபேட்டை. அங்கிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் தன்வந்திரி பகவான் ஆரோக்கிய பீடம் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 4172 230033, 94433 30203 |
பிரார்த்தனை |
: |
பக்தர்கள் உடல் நலம் சம்பந்தப்பட்ட நோய்கள், திருமணத் தடை, குடும்பப் பிரச்சனை, வழக்குகள் போன்றவற்றுக்கு இங்கு பிரார்த்தனைகள் ... |
சிறப்பு |
: |
தன்வந்திரி பகவானுக்கு தனி கோயில் அமைந்திருப்பதே ... |
|