1. அருள்மிகு மாசாணியம்மன் கோயில், பொள்ளாச்சி, ஆனைமலை |
|
மூலவர் |
: |
மாசாணியம்மன் (மயானசயனி ) |
இருப்பிடம் |
: |
பொள்ளாச்சியில் இருந்து பஸ்வசதி உள்ளது.
விசேஷ நாட்களில் திருப்பூர், பொள்ளாச்சி, கோவையில் இருந்து சிறப்பு பஸ்களும், மதுரையில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ., |
போன் |
: |
+91 - 4253 282 337, 283 173 |
பிரார்த்தனை |
: |
குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க ... |
சிறப்பு |
: |
உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி மேலே நோக்கியபடி அருள்பாலிக்கிறாள்.
சீதையை ... |
2. அருள்மிகு கோனியம்மன் கோயில், கோயம்புத்தூர் |
|
மூலவர் |
: |
கோனியம்மன் |
இருப்பிடம் |
: |
கோவை டவுன்ஹால் பஸ் ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 6 கி.மீ., சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ., தூரம். |
போன் |
: |
+91-422- 2396821, 2390150 |
பிரார்த்தனை |
: |
இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு ... |
சிறப்பு |
: |
தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு. கோவை நகரில் இங்கு மட்டுமே தேர்த்திருவிழா ... |
3. அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயில், காரமடை |
|
மூலவர் |
: |
அரங்கநாதர் |
அம்மன்/தாயார் |
: |
ரங்கநாயகி |
இருப்பிடம் |
: |
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 30 கி.மீ., தூரத்தில் காரமடை உள்ளது. பஸ் ஸ்டாப்பில் இருந்து கோயிலுக்கு நடந்தே செல்லலாம். |
போன் |
: |
+91- 4254 - 272 318, 273 018. |
பிரார்த்தனை |
: |
குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க, செல்வம் பெருக ரங்கநாதரிடம் ... |
சிறப்பு |
: |
மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு ... |
4. அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில், கோட்டைமேடு |
|
மூலவர் |
: |
சங்கமேஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
அகிலாண்டேஸ்வரி |
இருப்பிடம் |
: |
கோவை காந்திபுரத்தில் இருந்து 3 கி.மீ., உக்கடத்தில் இருந்து 1கி.மீ., தூரத்தில் டவுன்ஹால் ஸ்டாப் அருகே கோயில் அமைந்துள்ளது. காந்திபுரத்தில் இருந்து உக்கடம் வழியாகச் செல்லும் அனைத்து பஸ்களும் டவுன்ஹால் வழியாகச் செல்கின்றன. |
போன் |
: |
+91- 422- 239 3677, 9626356726 |
பிரார்த்தனை |
: |
மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரியை வணங்கிட திருமணத்தடை நீங்கும், ... |
சிறப்பு |
: |
முருகப்பெருமானின் ஆறு முகங்களும் முன்னும் பின்னுமாக அனைத்து திசைகளையும் நோக்கிய வண்ணம் இருக்கும். ஆனால், ஒரே திசையை நோக்கிய ஆறுமுகங்களைக் கொண்ட முருகனாக இத்தலத்தில் ... |
5. அருள்மிகு விநாயகர் கோயில், ஈச்சனாரி |
|
மூலவர் |
: |
ஸ்ரீ விநாயகர் (விக்னேஸ்வர்) |
இருப்பிடம் |
: |
கோயம்புத்தூர் - பொள்ளாச்சி செல்லும் வழியில் 9கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. |
போன் |
: |
+ 91 - 422 - 267 2000, 267 7700. |
பிரார்த்தனை |
: |
விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியம் தடங்கல் நீங்குகிறதாக இத்தலத்துக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூறகிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் ... |
சிறப்பு |
: |
5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட ... |
6. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில், மருதமலை |
|
மூலவர் |
: |
சுப்ரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி) |
அம்மன்/தாயார் |
: |
வள்ளி, தெய்வானை |
இருப்பிடம் |
: |
கோயம்புத்தூரில் இருந்து 14 கி.மீ., தூரத்தில் மருதமலை இருக்கிறது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வசதி உண்டு. |
போன் |
: |
+91-422-2422 490 |
பிரார்த்தனை |
: |
திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் விநாயகர், முருகனை வேண்டி மரத்தில் மாங்கல்யக்கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு ... |
சிறப்பு |
: |
இங்கு விநாயகர், முருகன் சுயம்புமூர்த்தியாக ... |
7. அருள்மிகு பட்டீஸ்வரர் கோயில், பேரூர் |
|
மூலவர் |
: |
பட்டீஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
பச்சைநாயகி, மனோன்மணி |
இருப்பிடம் |
: |
கோயம்புத்தூரிலிருந்து(6 கி.மீ.) சிறுவாணி செல்லும் வழியில் பேரூர் உள்ளது. டவுன் பஸ் வசதி இருக்கிறது. |
போன் |
: |
+91- 422-260 7991 |
பிரார்த்தனை |
: |
முக்தி வேண்டியும், புகழ் கிடைக்கவும், நினைத்த காரியம் நடைபெறவும் பிரார்த்தனை செய்கின்றனர். ... |
சிறப்பு |
: |
சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். கோயிலின் முன்பு "பிறவாப்புளி' என்ற புளியமரம் இருக்கிறது.
இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. ... |
8. அருள்மிகு ரத்தினகிரி முருகன் கோயில், சரவணம்பட்டி |
|
மூலவர் |
: |
ரத்தினகிரி முருகன் |
இருப்பிடம் |
: |
கோயம்புத்தூர் காந்திபுரம் மற்றும் உக்கடத்தில் இருந்து அன்னூர் செல்லும் 45, 98, 82, 57 வழித்தட பஸ்கள் இவ்வழியே செல்கிறது. கோவை - சத்தியமங்கலம் பஸ்சில் சரவணம்பட்டியில் இறங்கி 2 கி.மீ., தூரம் ஆட்டோ, கார்களில் சென்றால் கோயிலை அடையலாம்.
கோவையிலிருந்து 13 கி.மீ., தூரத்தில் ரத்தினகிரி அமைந்துள்ளது. |
போன் |
: |
+91 - 422- 553 5727 |
பிரார்த்தனை |
: |
முருகன் தலம் ஒன்றில் சூபூப்பறித்தல் நோன்பு' என்ற சடங்கு பிரபலமாக உள்ளது. இந்த நோன்பை நோற்பவர்கள், திருமணத்தடை நீங்கி, விரும்பிய வாழ்க்கைத் துணையை அடைவர் என்பது ... |
சிறப்பு |
: |
இத்தலத்தில் பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் ... |
9. அருள்மிகு ஐயப்பன் கோயில், சித்தாபுதூர் |
|
மூலவர் |
: |
மணிகண்டன் |
இருப்பிடம் |
: |
கோவை காந்திபுரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் உள்ளது. |
போன் |
: |
+91 422- 2523027, 2524819 |
பிரார்த்தனை |
: |
குழந்தை வரம் கிடைக்க, சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பக்தர்கள் இங்குள்ள ஐயப்பனை வழிபாடு ... |
சிறப்பு |
: |
ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்தபடி, சின்முத்திரை திகழ, அழகுறக் காட்சி தருகிறார் ஐயப்ப சுவாமி. எனவே, இந்த தலத்திற்கு வந்து ஐயப்பனை தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்கும்; ... |
10. அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில், பூண்டி |
|
மூலவர் |
: |
வெள்ளிங்கிரி ஆண்டவர் |
அம்மன்/தாயார் |
: |
மனோன்மணி |
இருப்பிடம் |
: |
கோயம்புத்தூரிலிருந்து சிறுவாணி செல்லும் வழியில் 40 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. காந்திபுரத்திலிருந்து இருட்டுப்பள்ளம் (32 கி.மீ.,) சென்று அங்கிருந்து வலதுபுறம் (8 கி.மீ.,) சென்றால் கோயிலை அடையலாம். காந்திபுரத்திலிருந்து பூண்டிக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை பஸ்வசதி உள்ளது. |
போன் |
: |
+91 422-261 5258, 230 0238 |
பிரார்த்தனை |
: |
தென்கயிலாயம் எனக்கூறப்படும் இத்தலத்து இறைவனிடம் எது வேண்டினாலும் ... |
சிறப்பு |
: |
கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோயில் சுமார் 6000 அடி உயரத்தில் கடுங்குளிரான சீதோஷ்ண நிலையில் மிக மிக செங்குத்தான மலைப்பாதையின் ... |
11. அருள்மிகு விருந்தீஸ்வரர் கோயில், வடமதுரை |
|
மூலவர் |
: |
விருந்தீஸ்வரர் |
இருப்பிடம் |
: |
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் துடியலூரை அடுத்து இக்கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 94428 44884 . |
பிரார்த்தனை |
: |
பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர இங்கு வழிபாடு செய்யலாம். ... |
சிறப்பு |
: |
ஈசன் சுயம்பு மூர்த்தியாக திகழ்கிறார்.பங்குனி மாதம்
17ம்தேதியில் சூரியன் விருந்தீஸ்வரர் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி வழிபாடு செய்கிறார்.
இங்கு தலவிருட்சமாக வன முருங்கை உள்ளது. ... |
|