1. அருள்மிகு ஆதிஜெகநாதர் கோயில், திருப்புல்லாணி |
|
மூலவர் |
: |
ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன் ), கல்யாண ஜகநாதர் |
அம்மன்/தாயார் |
: |
கல்யாணவல்லி, பத்மாசனி |
இருப்பிடம் |
: |
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
இராமநாதபுரம் 10 கி.மீ.,
இராமேஸ்வரம் - 75 கி.மீ.,
இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் இருந்து இராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு வசதியாக உள்ள ரயில் போக்குவரத்து வசதி இராமநாதபுரத்திற்கு வருவதற்கு எளிதாக உள்ளது. |
போன் |
: |
+91-4567- 254 527; +91-94866 94035 |
பிரார்த்தனை |
: |
பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக ... |
சிறப்பு |
: |
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 96 வது திவ்ய தேசம்.ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம் . பல நூற்றாண்டுகளாக இருக்கும் (பெருமாள் காட்சி தந்தாக ... |
2. அருள்மிகு ராமநாதர் கோயில், ராமேஸ்வரம் |
|
மூலவர் |
: |
ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி |
இருப்பிடம் |
: |
மதுரையில் இருந்து 200 கி.மீ., தூரத்தில் ராமேஸ்வரம் உள்ளது. சென்னை, மதுரையில் இருந்து ரயில், பஸ் உண்டு. |
போன் |
: |
+91-4573 - 221 223. |
பிரார்த்தனை |
: |
இரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர்.
நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை ... |
சிறப்பு |
: |
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் ... |
3. அருள்மிகு மங்களநாதர் கோயில், உத்தரகோசமங்கை |
|
மூலவர் |
: |
மங்களநாதர் |
அம்மன்/தாயார் |
: |
மங்களேஸ்வரி |
இருப்பிடம் |
: |
ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. |
போன் |
: |
+91 94869 53009 |
பிரார்த்தனை |
: |
அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் காலையில் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் ... |
சிறப்பு |
: |
இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது. வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. இத்தலத்தில் ... |
4. அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் கோயில், உப்பூர் |
|
மூலவர் |
: |
வெயிலுகந்த விநாயகர் |
இருப்பிடம் |
: |
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா தொண்டியிலிருந்து 15 கி.மீ., தூரத்தில் சேதுகடற்கரை சாலையில் உப்பூரில் இத்தலம் அமைந்துள்ளது. |
போன் |
: |
- |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். ... |
சிறப்பு |
: |
விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் ... |
5. அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை |
|
மூலவர் |
: |
சுவாமிநாத சுவாமி |
இருப்பிடம் |
: |
ராமநாதபுரம் நகரிலேயே குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91 9786266098 |
பிரார்த்தனை |
: |
இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை இங்கு அழைத்து வந்து வழிபட்டு தீர்த்தம் சாப்பிட்டால் நிவாரணம் ... |
சிறப்பு |
: |
இங்கு முருகன் 11 தலை 22 கைகளுடன் ... |
6. அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிபட்டிணம் |
|
மூலவர் |
: |
நவகிரகங்கள் |
இருப்பிடம் |
: |
ராமநாதபுரத்திற்கு வடக்கே 14 கி.மீ., தூரத்தில் அமைதியான அலைகள் தாலாட்ட கடலின் நடுவே ராமன் பிரதிஷ்டை செய்த நவநாயகர்கள் அருள் பாலித்து வருகின்றனர். |
போன் |
: |
- |
பிரார்த்தனை |
: |
முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை செய்யலாம். நவக்கிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடலாம்.இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள் , கல்வி, செல்வம் ... |
சிறப்பு |
: |
இங்கு ராமரால் கடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவக்கிரகம் ... |
7. அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை |
|
மூலவர் |
: |
ஆதிரத்தினேஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
சினேகவல்லி |
இருப்பிடம் |
: |
மதுரையிலிருந்து(100 கி.மீ) தொண்டி செல்லும் வழியில் திருவாடானை உள்ளது. |
போன் |
: |
+91- 4561 - 254 533. |
பிரார்த்தனை |
: |
சுவாமி ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இங்கு ... |
சிறப்பு |
: |
கோயில் கோபுரம் மிக உயரமானதாகும். 9 நிலை 130 அடி. சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என ... |
8. அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் கோயில், பரமக்குடி |
|
மூலவர் |
: |
முத்தால பரமேஸ்வரியம்மன் |
இருப்பிடம் |
: |
மதுரையில் இருந்து 80 கி.மீ., தூரத்திலுள்ள பரமக்குடியில் கோயில் அமைந்துள்ளது.
பஸ் ஸ்டாண்டில் இருந்து இளையான்குடி செல்லும் பஸ்களில் வைகை பாலம் ஸ்டாப்பிற்கு சென்று, அங்கிருந்து கோயிலுக்கு நடந்து சென்று விடலாம். |
போன் |
: |
+91- 4564 - 229 640, +91- 94434 05585. |
பிரார்த்தனை |
: |
அம்மை நோய் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர் சன்னதியில் பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தைகள் ... |
சிறப்பு |
: |
அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது ... |
9. அருள்மிகு வல்லபை ஐயப்பன் கோயில், ரகுநாதபுரம் |
|
மூலவர் |
: |
வல்லபை ஐயப்பன் |
அம்மன்/தாயார் |
: |
வல்லபை அம்மன் (மஞ்சமாதா) |
இருப்பிடம் |
: |
ராமநாதபுரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் 9 கி.மீ. பெரிய பட்டணம் விலக்கு உள்ளது. அங்கிருந்து தெற்கே 5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். |
போன் |
: |
+91 4567-253 503, 94437 24342 |
பிரார்த்தனை |
: |
கல்வி, குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தொழிலில் சிறக்கவும், திருமண தடையுள்ள பெண்கள் மாளிகைப்புறத்தம்மனுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத் ... |
சிறப்பு |
: |
இங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்திலும், தை மாதம் முழுவதும் காலை 7 மணி முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் முகத்தில் படுவதும் தலத்தின் ... |
10. அருள்மிகு நாகநாதர் கோயில், நயினார் கோயில் |
|
மூலவர் |
: |
நாகநாதர் |
அம்மன்/தாயார் |
: |
சவுந்தர்யநாயகி |
இருப்பிடம் |
: |
மதுரையில் இருந்து ராமநாதபுரம் ரோட்டில் 60 கி.மீ., தூரத்தில் பரமக்குடி. அங்கிருந்து 15 கி.மீ., தூரத்தில் நயினார்கோவில். |
போன் |
: |
+91 4564 266 522, 99657 78774 |
பிரார்த்தனை |
: |
இந்தக் கோயிலில் ராகு, கேது நாகதோஷம் உள்ளவர்கள் வணங்கினால் திருமணத்தடை, தொழில் தடை நீங்கும் என்பது ... |
சிறப்பு |
: |
சர்வமத வழிபாட்டுத் தலமாக இருப்பது ... |
11. அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் கோயில், ராமநாதபுரம் |
|
மூலவர் |
: |
சொக்கநாதர் |
அம்மன்/தாயார் |
: |
மீனாட்சி |
இருப்பிடம் |
: |
ராமநாதபுரம் நகரில் மத்தியில் அமைந்துள்ளது. ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91 4567 223548, 9942319434 |
பிரார்த்தனை |
: |
திருமணம் தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வி ஞானம் பெறவும் இங்கு பிரார்த்தனை ... |
சிறப்பு |
: |
கோயிலில் ஒரே இடத்தில் 15 வில்வ மரம் ஒன்றாக வளர்ந்திருப்பதும், யோக லட்சுமி அம்மனுக்கு தனி சன்னதி இருப்பதும் ... |
|