1. அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம் |
|
மூலவர் |
: |
காமாட்சி அம்மன் |
இருப்பிடம் |
: |
காஞ்சிபுரம் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91 - 44-2722 2609 |
பிரார்த்தனை |
: |
இத்தலத்தில் உள்ள அம்மன் பக்தர்களை தன் குழந்தைகளைப் போல் பார்ப்பதால் வேண்டிய வரங்கள் எல்லாமே கொடுத்தருள்கிறாள். அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ... |
சிறப்பு |
: |
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் ... |
2. அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் கோயில், திருப்பாடகம் |
|
மூலவர் |
: |
பாண்டவ தூதர் |
அம்மன்/தாயார் |
: |
சத்யபாமா, ருக்மணி |
இருப்பிடம் |
: |
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரில் கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 44-2723 1899 |
பிரார்த்தனை |
: |
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது ... |
சிறப்பு |
: |
கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய ... |
3. அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோயில், காஞ்சிபுரம் |
|
மூலவர் |
: |
முருகன் |
இருப்பிடம் |
: |
காஞ்சிபுரம் ராஜ வீதியில் இத்தலம் அமைந்துள்ளது. ஊரின் நடுவே கோயில் அமைந்துள்ளதால் கோயிலுக்கு செல்வது எளிது. |
போன் |
: |
+91- 44 - 2722 2049 |
பிரார்த்தனை |
: |
நாக ஸ்கந்த வழிபாட்டிற்காக இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடை, நாக தோஷம் விலகும் என்பது ... |
சிறப்பு |
: |
பொதுவாக பெருமாளுக்கு தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது. வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை ... |
4. அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம் |
|
மூலவர் |
: |
முகுந்த நாயகன், அழகிய சிங்கர் |
அம்மன்/தாயார் |
: |
வேளுக்கை வல்லி |
இருப்பிடம் |
: |
காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது. |
போன் |
: |
+91- 44 6727 1692, 98944 15456 |
பிரார்த்தனை |
: |
துன்பங்கள் விலக பெருமாளிடம் ... |
சிறப்பு |
: |
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 47 வது திவ்ய ... |
5. அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) கோயில், காஞ்சிபுரம் |
|
மூலவர் |
: |
ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) |
அம்மன்/தாயார் |
: |
காமாட்சி (ஏழவார்குழலி) |
இருப்பிடம் |
: |
காஞ்சிபுரம் நகரின் மத்தியில் கோயில் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே சென்றுவிடலாம். |
போன் |
: |
+91- 44-2722 2084. |
பிரார்த்தனை |
: |
இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து ... |
சிறப்பு |
: |
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது ... |
6. அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் |
|
மூலவர் |
: |
வரதராஜர் (தேவராஜர்) |
அம்மன்/தாயார் |
: |
பெருந்தேவி |
இருப்பிடம் |
: |
காஞ்சிபுரம் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
சென்னையிலிருந்து - 75 கி.மீ.
செங்கல்பட்டிலிருந்து - 35 கி.மீ
அரக்கோணத்திலிருந்து -30 கி.மீ. |
போன் |
: |
+91- 44- 2726 9773, 94439 90773 |
பிரார்த்தனை |
: |
இங்குள்ளபெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும் சக்கரத்தாழ்வார் எனப் பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் ... |
சிறப்பு |
: |
பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். 40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும். அப்போது இச்சிலையை வெளியில் எடுத்து, 48 ... |
7. அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருநீரகம் |
|
மூலவர் |
: |
திருநீரகத்தான் |
அம்மன்/தாயார் |
: |
நிலமங்கை வல்லி |
இருப்பிடம் |
: |
காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் உள்ளது. |
போன் |
: |
+91- 94435 97107, 98943 88279 |
பிரார்த்தனை |
: |
ஆணவம் நீங்க வழிபாடு ... |
சிறப்பு |
: |
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய ... |
8. அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் |
|
மூலவர் |
: |
ஆதிகேசவப் பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
யதிராஜநாதவல்லி |
இருப்பிடம் |
: |
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஊரின் நடுவே கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91 44 2716 2236. |
பிரார்த்தனை |
: |
ராகு, கேது தோஷம், காளசர்ப்பதோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு ... |
சிறப்பு |
: |
ராமானுஜர் அவதரித்ததால் இது, நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் ... |
9. அருள்மிகு சித்ரகுப்தர் கோயில், காஞ்சிபுரம் |
|
மூலவர் |
: |
சித்ரகுப்தர் |
இருப்பிடம் |
: |
காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91 44 2723 0571 97894 22852 94436 44256 |
பிரார்த்தனை |
: |
சித்ரகுப்த பூஜையை முறையாகச் செய்தால் உயர்நிலை அடையலாம் என்பது திண்ணம். கேது பகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். ஆகையால் சித்ரகுப்தரை வணங்குவதால் கேதுவினால் துன்பம் உண்டாகாது. ... |
சிறப்பு |
: |
சித்ரகுப்தருக்கென தனி கோயில் அமைந்திருப்பதே தலத்தின் ... |
10. அருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) கோயில், செட்டி புண்ணியம் |
|
மூலவர் |
: |
வரதராஜப்பெருமாள் |
இருப்பிடம் |
: |
சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து வலது புறத்தில் 3 கி.மீ. தூரத்தில் செட்டிப்புண்ணியம் என்ற ஊரில் யோக ஹயக்கிரீவர் கோயில் அமைந்துள்ளது.
இது தேவநாதப்பெருமாள் கோயிலாக இருந்தாலும் கூட ஹயக்கிரீவர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். |
போன் |
: |
+91 8675127999 |
பிரார்த்தனை |
: |
கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், திருமணத்தடை நீங்கவும், வியாபாரம் செழிக்கவும், வழிபாடு ... |
சிறப்பு |
: |
யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது ... |
|