1. அருள்மிகு காயாரோகணேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம் |
|
மூலவர் |
: |
காயாரோகணேஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
நீலாயதாட்சி |
இருப்பிடம் |
: |
நாகப்பட்டினம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 4365 - 242 844, 98945 01319, 93666 72737. |
பிரார்த்தனை |
: |
செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்க இங்கு ... |
சிறப்பு |
: |
இங்குள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தியாக மிகுந்த அழகுடன் காட்சியளிக்கிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 145 வது தேவாரத்தலம் ... |
2. அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோயில், நாகப்பட்டினம் |
|
மூலவர் |
: |
நீலமேகப்பெருமாள், சவுந்தரராஜப்பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
சவுந்திரவல்லி, உற்சவர்: கஜலட்சுமி |
இருப்பிடம் |
: |
நாகப்பட்டினம் பஸ்ஸ்டாண்டிலிருந்து தெற்கே 1 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. |
போன் |
: |
+91-94422 13741, 4365 - 221 374 |
பிரார்த்தனை |
: |
காலசர்ப்பதோஷம் நீங்கவும், திருமணத்தடைகள் நீங்கவும் இங்குள்ள பெருமாளிடம் ... |
சிறப்பு |
: |
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 19 வது திவ்ய தேசம்.நான்கு யுகம் கண்ட இப்பெருமாள் நின்ற, கிடந்த, இருந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் இங்கு எட்டு ... |
3. அருள்மிகு நவநீதேஸ்வரர் கோயில், சிக்கல் |
|
மூலவர் |
: |
நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்) |
அம்மன்/தாயார் |
: |
சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி) |
இருப்பிடம் |
: |
நாகப்பட்டினத்திலிருந்து(4 கி.மீ.) திருவாரூர் செல்லும் வழியில் சிக்கல் உள்ளது. |
போன் |
: |
+91- 4365 - 245 452, 245 350. |
பிரார்த்தனை |
: |
கஷ்டங்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை ... |
சிறப்பு |
: |
இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள ... |
4. அருள்மிகு வீரபத்திரசுவாமி கோயில், நாகப்பட்டினம் |
|
மூலவர் |
: |
விஸ்வநாதர் |
அம்மன்/தாயார் |
: |
விசாலாட்சி |
இருப்பிடம் |
: |
நாகப்பட்டினம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது. புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் உண்டு. |
போன் |
: |
+91- 98949 06455. |
பிரார்த்தனை |
: |
தோஷம், பயம் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக் ... |
சிறப்பு |
: |
கோயில்களில் தீபம் ஏற்றி சுவாமி சன்னதி முன்பு வைத்திருப்பீர்கள். ஆனால், நாகப்பட்டினம் வீரபத்திரர் கோயிலில், தீபத்தை உச்சந்தலையில் வைத்துக் கொண்டு, சுவாமி முன்னால் நின்று ... |
5. அருள்மிகு கடைமுடிநாதர் கோயில், கீழையூர் |
|
மூலவர் |
: |
கடைமுடிநாதர் |
அம்மன்/தாயார் |
: |
அபிராமி |
இருப்பிடம் |
: |
மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது.
பஸ் ஸ்டாப்பில் இருந்து 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். |
போன் |
: |
+91- 4364 - 283 261, 283 360, 94427 79580. |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு சிவனை வழிபட்டு மன அமைதி ... |
சிறப்பு |
: |
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 18 வது தேவாரத்தலம் ... |
6. அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோயில், எட்டுக்குடி |
|
மூலவர் |
: |
முருகன் |
இருப்பிடம் |
: |
நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அடிக்கடி பஸ் உள்ளது. |
போன் |
: |
+91- 4366-245 426 |
பிரார்த்தனை |
: |
குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ... |
சிறப்பு |
: |
எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கவுரி விரதத்தையும் ஒன்றாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான் ... |
7. அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில், அகஸ்தியன் பள்ளி |
|
மூலவர் |
: |
அகத்தீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
மங்கை நாயகி, பாகம்பிரியாள் |
இருப்பிடம் |
: |
வேதாரண்யத்திலிருந்து கோடிக்கரை செல்லும் வழியில் ஒன்றரை கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. |
போன் |
: |
+91-4369 - 250 012 |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை ... |
சிறப்பு |
: |
இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 190 வது தேவாரத்தலம் ... |
8. அருள்மிகு நாகநாதர் கோயில், நாகப்பட்டினம் |
|
மூலவர் |
: |
நாகநாதர், ராமநாதர் |
அம்மன்/தாயார் |
: |
அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி |
இருப்பிடம் |
: |
நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து தெற்கே ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. நாகை நீலாயதாட்சி கோயிலின் பின்பகுதியிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ளது. |
போன் |
: |
+91- 4365 - 241 091, 94429 29270 |
பிரார்த்தனை |
: |
புத்திரபாக்கியம் வேண்டியும், திருமணம் நடைபெறவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். ... |
சிறப்பு |
: |
இங்கு மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.
இங்கு நாகநாதர், ராமநாதர் என்ற இரு சிவன் சன்னதிகளும், அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி என்ற இரு அம்மன் சன்னதிகளும் ... |
9. அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயில், அனந்தமங்கலம் |
|
மூலவர் |
: |
வாசுதேவ பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
ஸ்ரீதேவி, பூமா தேவி,(செங்கமல வல்லி) உற்சவர்: பாமா, ருக்மணி |
இருப்பிடம் |
: |
மயிலாடுதுறையிலிருந்து (25 கி.மீ.) திருக்கடையூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் வழியில் அனந்தமங்கலம் உள்ளது. |
போன் |
: |
+91- 4364 - 289 888, 256 221 |
பிரார்த்தனை |
: |
அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம். எனவே கிரக பாதிப்பு, தோஷம் உள்ளவர்கள் ... |
சிறப்பு |
: |
இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடன் "திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த விதமான ஆஞ்சநேயரை காண்பது ... |
10. அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம் |
|
மூலவர் |
: |
நீலமேகப்பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
கண்ணபுரநாயகி |
இருப்பிடம் |
: |
மயிலாடுதுறையில் இருந்து (30 கி.மீ.,) சன்னாநல்லூர் வழியே திருப்புகலூர் சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். நன்னிலம் - நாகப்பட்டினம் செல்லும் பஸ்களும் திருப்புகலூர் வழியாக செல்கிறது. |
போன் |
: |
+91- 4366 - 270 557, 270 718, 99426 - 56580. |
பிரார்த்தனை |
: |
சுவாமியிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து செயல்களும் நிறைவேறுவதாக ... |
சிறப்பு |
: |
இத்தலத்தில் உள்ள உற்சவர் "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற ... |
11. அருள்மிகு லோகநாதப்பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடி |
|
மூலவர் |
: |
லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி) |
இருப்பிடம் |
: |
நாகப்பட்டினத்திலிருந்து (8 கி.மீ.) திருவாரூர் செல்லும் வழியில் ஆழியூர் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து தெற்கே ஒன்றரை கி.மீ. தூரத்தில் திருக்கண்ணங்குடி உள்ளது |
போன் |
: |
+91- 4365-245 350 |
பிரார்த்தனை |
: |
குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை ... |
சிறப்பு |
: |
பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் "திருநீரணி விழா' என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து ... |
|