1. அருள்மிகு உத்தவேதீஸ்வரர் கோயில், குத்தாலம் |
|
மூலவர் |
: |
உத்தவேதீஸ்வரர், உக்த வேதீஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
அரும்பன்ன வனமுலைநாயகி, அமிர்த முகிழாம்பிகை |
இருப்பிடம் |
: |
மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 10கி.மீ தொலைவில் உள்ளது குத்தாலம்.
மயிலாடுதுறையிலிருந்து திருமணஞ்சேரி செல்லும் பஸ் களில் செல்லலாம். |
போன் |
: |
+91- 4364-235 225, 94878 83800 |
பிரார்த்தனை |
: |
திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். சரும நோய் தீர சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள். ... |
சிறப்பு |
: |
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து ... |
2. அருள்மிகு மாயூரநாதர் கோயில், மயிலாடுதுறை |
|
மூலவர் |
: |
மாயூரநாதர் ( வள்ளலார்) |
அம்மன்/தாயார் |
: |
அபயாம்பிகை, அஞ்சொல்நாயகி |
இருப்பிடம் |
: |
மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் 2 கி.மீ., ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 4364 -222 345, 223 779, 93451 49412 ,223 207 |
பிரார்த்தனை |
: |
செய்த தவறுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு வேண்டுபவர்கள் காவிரியில் நீராடி சிவனை வழிபட்டு மனஅமைதி பெறலாம். இங்கு நடனம் பயில்பவர்கள் அதிகளவில் ... |
சிறப்பு |
: |
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 102 வது தேவாரத்தலம் ... |
3. அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர் |
|
மூலவர் |
: |
தேவாதிராஜன், ஆமருவியப்பன் கோயில் |
அம்மன்/தாயார் |
: |
செங்கமலவல்லி |
இருப்பிடம் |
: |
மயிலாடுதுறையிலிருந்து (10 கி.மீ) கும்பகோணம் செல்லும் வழியில் தேரெழுந்தூர் உள்ளது. |
போன் |
: |
+91- 4364-237 952. |
பிரார்த்தனை |
: |
ஆணவத்தை அடக்கும் பெருமாள், கால் நடை தொழில் செய்பவர்கள் இங்கு வழிபாடு ... |
சிறப்பு |
: |
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 23 வது திவ்ய தேசம்.மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் ... |
4. அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி கோயில், திருமணஞ்சேரி |
|
மூலவர் |
: |
உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
கோகிலா |
இருப்பிடம் |
: |
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியிலுள்ள குத்தாலம் சென்று அங்கிருந்து திருமணஞ்சேரி செல்லலாம். கும்பகோணத்திலிருந்து 29 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ.., |
போன் |
: |
+91 - 4364 - 235 002 |
பிரார்த்தனை |
: |
திருமணம் கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள்இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் ... |
சிறப்பு |
: |
சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் ... |
5. அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோயில், திரு இந்தளூர் |
|
மூலவர் |
: |
பரிமளரங்கநாதர், சுகந்தவனநாதர் |
அம்மன்/தாயார் |
: |
பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி |
இருப்பிடம் |
: |
மயிலாடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் திருஇந்தளூர் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 4364-223 330. |
பிரார்த்தனை |
: |
ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால் ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது.
கேட்டதெல்லாம் கொடுக்கும் ... |
சிறப்பு |
: |
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 26 வது திவ்ய தேசம்.ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக இருந்த ... |
6. அருள்மிகு வதாரண்யேஸ்வரர் கோயில், மயிலாடுதுறை |
|
மூலவர் |
: |
வதாரண்யேஸ்வரர், (வள்ளலார்) |
அம்மன்/தாயார் |
: |
ஞானாம்பிகை |
இருப்பிடம் |
: |
மயிலாடுதுறை பஸ்ஸ்டாண்டிலிருந்து சிதம்பரம் செல்லும் ரோட்டில் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது. |
போன் |
: |
+91- 4364 - 228 846, 242 996. |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் குருவை வழிபடுவது ... |
சிறப்பு |
: |
சிவசன்னதி எதிரில் தான் நந்தியை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு தெட்சிணாமூர்த்தி எதிரில் நந்தி பணிவுடன் அமர்ந்துள்ள அரிய காட்சியைக் காண முடியும். சப்த கன்னியரில் சாமுண்டி ... |
7. அருள்மிகு சிவலோகநாதர் கோயில், திருப்புன்கூர் |
|
மூலவர் |
: |
சிவலோகநாதர் |
அம்மன்/தாயார் |
: |
சவுந்திரநாயகி, சொர்க்க நாயகி |
இருப்பிடம் |
: |
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை நகருக்கு வடக்கே 15 கி.மீ.தூரத்திலும், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மேற்கே 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது திருப்புன்கூர்.
மயிலாடுதுறையிலிருந்தும் சீர்காழியிலிருந்தும் திருப்புன்கூருக்கு நிறைய பஸ் வசதிகள் உள்ளன. |
போன் |
: |
+91- 9486717634 |
பிரார்த்தனை |
: |
நாக தோசம், பூர்வ ஜென்ம பாவ தோசம் ஆகியவை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தங்கள் தோசங்கள் நிவர்த்தி ஆகும். இத்தலத்தில் புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் ... |
சிறப்பு |
: |
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகி இருக்கச் சொன்ன தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 20 வது ... |
8. அருள்மிகு வான்முட்டி பெருமாள் கோயில், மயிலாடுதுறை |
|
மூலவர் |
: |
வான்முட்டி பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
மகாலட்சுமி |
இருப்பிடம் |
: |
இருப்பிடம்: கும்பகோணம் - மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள மூவலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து வானாதிராஜபுரத்திற்கு செல்லும் மினிபஸ்களிலும் கோயிலுக்கு செல்லலாம் |
போன் |
: |
+91- 4364223395, 9842423395, 9787213226 |
பிரார்த்தனை |
: |
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு ... |
சிறப்பு |
: |
இங்கு பெருமாள் அத்திமரத்தால் ஆனவர். இங்கு ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை ... |
9. அருள்மிகு வைத்தியநாதர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் |
|
மூலவர் |
: |
வைத்தியநாதர் |
அம்மன்/தாயார் |
: |
தையல்நாயகி |
இருப்பிடம் |
: |
நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து(18கி.மீ) சீர்காழி செல்லும் வழியில் வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 4364- 279 423. |
பிரார்த்தனை |
: |
தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். உடற்பிணி, உடம்பில் கட்டிகள், ... |
சிறப்பு |
: |
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது. மூலவருக்கு முன் தங்கம், ... |
10. அருள்மிகு வீரட்டேசுவரர் கோயில், திருவழுவூர் |
|
மூலவர் |
: |
வீரட்டேசுவரர் , கிருத்திவாசர் |
அம்மன்/தாயார் |
: |
இளங்கிளைநாயகி |
இருப்பிடம் |
: |
மயிலாடுதுறை - மங்கநல்லூர் பேருந்துச் சாலையில் எலந்தங்குடியை அடுத்து உள்ள நெய்க்குப்பையில் வழுவூர் கைகாட்டியில் இறங்கிச் சென்றால் எளிதில் கோயிலை அடையலாம். |
போன் |
: |
+99437 98083 |
பிரார்த்தனை |
: |
அமாவாசை தோறும் சுவாமி சன்னதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோசம் நீங்கி ... |
சிறப்பு |
: |
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் அட்ட வீரட்டத் தலங்களில் இது 6 வது தலம். சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும். சப்தகன்னியரில் ... |
11. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், பெரம்பூர் |
|
மூலவர் |
: |
சுப்பிரமணிய சுவாமி |
அம்மன்/தாயார் |
: |
வள்ளி, தெய்வானை |
இருப்பிடம் |
: |
மயிலாடுதுறையிலிருந்து (15 கி.மீ.) சங்கரன் பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் வழியில் பெரம்பூர் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நேரடி பஸ்வசதி உள்ளது. |
போன் |
: |
+91- 4364 -253 202, 94866 31196 |
பிரார்த்தனை |
: |
திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்து பலன் ... |
சிறப்பு |
: |
தந்தை ஸ்தானத்தில் மகன்: பொதுவாக சிவன் கோயில்களில் சிவன் சன்னதிக்கு பின் புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு தனி சன்னதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகன் குருவாக ... |
12. அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் கோயில், திருநின்றியூர் |
|
மூலவர் |
: |
மகாலட்சுமீஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
உலகநாயகி |
இருப்பிடம் |
: |
மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91 4364 - 320 520 |
பிரார்த்தனை |
: |
அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மற்ற தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு பரிகார பூஜை செய்து ... |
சிறப்பு |
: |
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக ... |
|
|