1. அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) கோயில், பழநி |
|
மூலவர் |
: |
திருஆவினன்குடி மூலவர்-குழந்தை வேலாயுதர். மலைக்கோயில் மூலவர் - தண்டாயுதபாணி.நவபாஷாண மூர்த்தி |
இருப்பிடம் |
: |
திண்டுக்கல்லில் இருந்து 56 கி.மீ., மதுரையிலிருந்து 120 கி.மீ., கோவையிலி
ருந்து 115 கி.மீ. துõரத்தில் பழநி இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களில் இருந்தும் பஸ் வசதி உண்டு. |
போன் |
: |
+91-4545 - 242 293, 242 236, 242 493. |
பிரார்த்தனை |
: |
குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு அதிகளவில் முருகனிடம் ... |
சிறப்பு |
: |
இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். ... |
2. அருள்மிகு இடும்பன் கோயில், பழநி |
|
மூலவர் |
: |
இடும்பன் |
அம்மன்/தாயார் |
: |
இடும்பி |
இருப்பிடம் |
: |
பழநி பஸ்ஸ்டாண்டில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் இடும்பன் மலை உள்ளது. |
போன் |
: |
+91- 4545-242 236. |
பிரார்த்தனை |
: |
பழநி செல்பவர்கள் இடும்பனையும் அவசியம் வழிபட வேண்டும். அப்படியானால் தான் முருகனை வழிபட்ட முழுபலனும் கிடைக்கும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக ... |
சிறப்பு |
: |
இடும்பனுக்குரிய பெரிய தனி கோயில் ... |
3. அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில், ஐவர்மலை |
|
மூலவர் |
: |
திரவுபதி (பாஞ்சாலி ) |
இருப்பிடம் |
: |
பழனியிலிருந்து மேற்கு நோக்கி 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஐவர்மலை.
இந்த மலைக்கு பழனியிலிருந்து கொழுமம் வழியாக உடுமலை செல்லும் வழியில் உள்ள பாப்பம்பட்டியில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். |
போன் |
: |
+91- 4545 - 260417. |
பிரார்த்தனை |
: |
பிரார்த்தனை யோக, தியானம், தவம் மற்றும் மன அமைதி பெற விரும்புவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு ... |
சிறப்பு |
: |
ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும், அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன. இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி ... |
4. அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு கோயில், ஒட்டன்சத்திரம் |
|
மூலவர் |
: |
அன்னகாமு |
இருப்பிடம் |
: |
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகரின் மையப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
- |
பிரார்த்தனை |
: |
காமாட்சியம்மன் தன்னை நாடிவரும் பெண்களுக்கு குழந்தைபாக்கியம் கொடுக்கும் சக்தி உள்ள தெய்வமாகும் .
திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் கூடும் என்ற நம்பிக்கை ... |
சிறப்பு |
: |
பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளி செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் "மூங்கிலடி அன்னகாமு' என்று அழைக்கப்பட்டாள். இதற்கான ... |
5. அருள்மிகு கதிர்நரசிங்கர் கோயில், ரெட்டியார்சத்திரம் |
|
மூலவர் |
: |
கதிர்நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்) |
அம்மன்/தாயார் |
: |
கமலவல்லி |
இருப்பிடம் |
: |
திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் ரெட்டியார்சத்திரம் இருக்கிறது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உண்டு. |
போன் |
: |
+91- 451 - 2554 324 |
பிரார்த்தனை |
: |
திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க சுவாமிக்கு எலுமிச்சை, துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி ... |
சிறப்பு |
: |
மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகிலேயே சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது சூரியதோஷ நிவர்த்தி தலம் ஆகும். சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் பதினாறு கரங்களுடன், ... |
6. அருள்மிகு நரசிம்ம பெருமாள் கோயில், வேடசந்தூர் |
|
மூலவர் |
: |
நரசிம்ம பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
ஸ்ரீதேவி, பூதேவி |
இருப்பிடம் |
: |
திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் வேடசந்தூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 4551 - 261 265, 99526 46389. |
பிரார்த்தனை |
: |
விபத்து மற்றும் எம பயம் நீங்க, ஆயுள் அதிகரிக்க, திருமணத் தடைகள் நீங்க இங்கு அதிகளவில் ... |
சிறப்பு |
: |
இத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளின் நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் ... |
7. அருள்மிகு சோமலிங்கசுவாமி கோயில், கன்னிவாடி |
|
மூலவர் |
: |
சோமலிங்க சுவாமி |
இருப்பிடம் |
: |
ஒட்டன்சத்திரம் முதல் செம்பட்டிக்கு இடையில் உள்ள கன்னிவாடியில் இறங்கி கோயிலுக்கு வரலாம். திண்டுக்கல்லில் இருந்து நகர பேருந்து மூலம் கன்னிவாடி வரலாம். கன்னிவாடியிலிருந்து மேற்குமலை அடிவாரத்தில் கோயில் அமைந்துள்ளது. பஸ்ரூட், ஒட்டன்சத்திரம்-செம்பட்டி, திண்டுக்கல்-கன்னிவாடி டவுன் பஸ்கள் உள்ளன. |
போன் |
: |
+91 99769 62536 |
பிரார்த்தனை |
: |
இறைவன் சோமலிங்க லிங்க சுவாமியை வணங்கினால் நினைத்த காரியங்களை சித்தி அடையச் செய்வார் என்பது மட்டுமின்றி தடைப்பட்ட கல்வி, திருமணம், மாங்கல்யதோஷம், செவ்வாய் தோசம், மற்றும் ... |
சிறப்பு |
: |
இத்திருக்கோயிலில் நந்தியெம்பெருமான் விநாயகர் முன்புறம் அமைந்துள்ளார். இந்நந்தியெம்பெருமானுக்கு வலதுபுறம் ஒரு காலும் இடதுபுறம் மூன்று கால்களுடன் அருள்தருகின்றார். அதேபோல் ... |
8. அருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி |
|
மூலவர் |
: |
மவுனகுருசாமி |
இருப்பிடம் |
: |
திண்டுக்கல்லில் இருந்து (22 கி.மீ.,) கன்னிவாடி சென்று, அங்கிருந்து 5 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ் வசதி குறைவு. ஆட்டோ வசதி உண்டு. |
போன் |
: |
+91-451 2555 455, 97876 18855, 94865 02714 |
பிரார்த்தனை |
: |
முன்வினைப்பயன், கடன் நீங்குவதற்காக அதிகளவில் இங்கு வந்து ... |
சிறப்பு |
: |
சிகரெட் சாம்பலுடன், சிறிது விபூதியைச் சேர்த்து பிரசாதமாகவும் தருவதுண்டு. கோரிக்கைகளை சீட்டில் எழுதி, கையில் வைத்தும் வழிபடும் வழக்கம் ... |
9. அருள்மிகு சப்த கன்னியர் கோயில், கன்னிமார்பாளையம் |
|
மூலவர் |
: |
சப்த கன்னியர் |
இருப்பிடம் |
: |
வேடசந்தூர் அருகில் வைரம்பாளையத்தில் உள்ள கன்னிமார்பாளையத்தில் உள்ளது இக்கோயில். |
போன் |
: |
+91 |
பிரார்த்தனை |
: |
நாகதோஷம் உள்ள பெண்கள் இப்புற்றுக்கு பால் ஊற்றி, புதிய ஆடை சாத்தி பிரார்த்தனை செய்தால் அவர்களின் நாக தோஷம் விலகுவதாக ... |
சிறப்பு |
: |
சப்தகன்னியருக்கு தனி கோயில் அமைந்திருப்பது ... |
10. அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் கோயில், பாலசமுத்திரம் |
|
மூலவர் |
: |
அகோபில வரதராஜ பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
ஸ்ரீதேவி - பூதேவி |
இருப்பிடம் |
: |
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பாலசமுத்திரம். |
போன் |
: |
+91 |
பிரார்த்தனை |
: |
தங்களின் நட்சத்திர நாளில் இங்கு வந்து வரதருக்கு துளசி மாலை சார்த்தி வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம், பூராட நட்சத்திர நாளில், இங்கு வந்து தாயாருக்கு புடவை ... |
சிறப்பு |
: |
பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது ... |
11. அருள்மிகு ஆறுமுக விநாயகர் கோயில், சண்முகா நதிக்கரை |
|
மூலவர் |
: |
ஆறுமுக விநாயகர் |
இருப்பிடம் |
: |
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் சண்முகா நதிக்கரையில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91 |
பிரார்த்தனை |
: |
சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு பிரார்த்தனை ... |
சிறப்பு |
: |
இங்குள்ள விநாயகர் ஆறுமுகங்களுடன் அருள்பாலிப்பது ... |
|