1. அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில், சேலம் |
|
மூலவர் |
: |
கோட்டை மாரியம்மன் |
இருப்பிடம் |
: |
சேலம் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம். |
போன் |
: |
91 427 2267 845 |
பிரார்த்தனை |
: |
அம்மன் நோய், கண் சம்பந்தப்பட்ட நோய் நீங்க, திருமணத்தடை, குடும்ப பிரச்சனை நீங்க இங்கு ... |
சிறப்பு |
: |
தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோயில் இதுவாகத்தான் இருக்கும். எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி கும்பிடவேண்டும் என்பதற்காக ... |
2. அருள்மிகு கந்தாஸ்ரமம் கோயில், உடையாபட்டி |
|
மூலவர் |
: |
ஞானஸ்கந்தர், குருநாதர் |
அம்மன்/தாயார் |
: |
ஸ்கந்தமாதா, பராசக்தி |
இருப்பிடம் |
: |
சேலம் - ஆத்தூர் சாலையில் உடையபட்டியில் இறங்கி இங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கி.மீ தொலைவில் உள்ள ஆசிரமத்திற்கு செல்லலாம். சேலத்தில் இருந்து உடையபட்டிக்கு நகரப் பேருந்து வசதி உள்ளது. |
போன் |
: |
- |
பிரார்த்தனை |
: |
இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது.இத்தலத்தில் வணங்கினால் குருவருள் கிடைக்கும்.நோயற்ற வாழ்வு(தன்வந்திரி பகவான்),குறைவற்ற ... |
சிறப்பு |
: |
16 அடி உயர தத்ராத்ரேய பகவான் (குருவருள்) உள்ளார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். 4 வேதங்களுக்குரிய உருவங்கள் ... |
3. அருள்மிகு பால சுப்பிரமணியர் கோயில், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை |
|
மூலவர் |
: |
பால சுப்பிரமணியர் |
இருப்பிடம் |
: |
சேலத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே அமைந்துள்ளது ஊத்துமலை முருகன் கோயில். |
போன் |
: |
- |
பிரார்த்தனை |
: |
இங்கு வந்து வழிபடுவோருக்கு தொழில்வளமும் வியாபார மேன்மையும் ... |
சிறப்பு |
: |
அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை ... |
4. அருள்மிகு பாலமுருகன் கோயில், கஞ்சமலை |
|
மூலவர் |
: |
பாலமுருகன் |
இருப்பிடம் |
: |
சேலம் பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து இளம் பிள்ளை என்ற கிராமத்துக்குச் செல்லும் ரோட்டில் 19 கி.மீ., சென்றால் கஞ்சமலை சித்தர் கோயிலை அடையலாம். இந்தக் கோயில் பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் பாலமுருகன் கோயில் உள்ளது. சேலத்தில் இருந்து டவுன்பஸ்கள் உள்ளன. |
போன் |
: |
+91 98431 75993 |
பிரார்த்தனை |
: |
குழந்தை வடிவில் பாலமுருகன் என்ற பெயரில் திகழும் இவர் குழந்தைகளின் நோய் தீர்ப்பவராகவும் உள்ளார். தங்கம், இரும்பு, பூ வியாபாரம் செழித்து விளங்க இங்குள்ள முருகனை ... |
சிறப்பு |
: |
கர்ப்பகிரகத்தில் பாலமுருகன் குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் ... |
5. அருள்மிகு அறப்பளீஸ்வரர் கோயில், கொல்லிமலை |
|
மூலவர் |
: |
அறப்பளீஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
தாயம்மை, அறம்வளர்த்தநாயகி |
இருப்பிடம் |
: |
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக 90 கி.மீ., நாமக்கல்லில் இருந்து 47 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. இதற்காக சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. |
போன் |
: |
+91- 97866 45101 |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
குடும்பப்பிரச்னையால் பெற்றோரைப் பிரிந்தவர்கள், தாய், மகன் இடையே மனக்கசப்பு உள்ளவர்கள் ... |
சிறப்பு |
: |
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், ... |
6. அருள்மிகு ராஜகணபதி கோயில், சேலம் |
|
மூலவர் |
: |
ராஜகணபதி |
இருப்பிடம் |
: |
சேலம் நகரின் மையத்தில் முதல் அக்ரஹாரம், தேரடி சந்திப்பில் கோயில் அமைந்துள்ளது |
போன் |
: |
- |
பிரார்த்தனை |
: |
ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட் செல்வம் சேரும். தீராத நோய் தீரும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ... |
சிறப்பு |
: |
இவர் தினமும் ராஜ அலங்காரத்தில் தரிசனம் தருவதால் "ராஜ கணபதி' என ... |
7. அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயில், சேலம் |
|
மூலவர் |
: |
சுகவனேஸ்வரர், வனநாதர், கிளிவண்ணமுடையார் |
அம்மன்/தாயார் |
: |
சுவர்ணாம்பிகை, மரகத வல்லி பச்சை வல்லி |
இருப்பிடம் |
: |
சேலம் நகரின் மத்தியில் அமைந்து இருப்பதால் கோயிலை பக்தர்கள் எளிதில் அடையலாம். |
போன் |
: |
+91-427-245 0954, 245 2496 |
பிரார்த்தனை |
: |
விகடச்சக்கர விநாயகர் : இத்தலத்தில் உள்ள விகடச்சக்கர விநாயகருக்கு (சகட் விநாயகர்)மாலை,தேங்காய் பழம் கடலை சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ... |
சிறப்பு |
: |
மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது. ஆவுடையார் பிற்பாகம் 2 பிரிவாகவும் விஷ்யு பாகம் சோமசுந்தரம் ஒரே பீடமாக ... |
8. அருள்மிகு அழகிரிநாதர் கோயில், சேலம் |
|
மூலவர் |
: |
அழகிரிநாதர் |
அம்மன்/தாயார் |
: |
சுந்தரவல்லி |
இருப்பிடம் |
: |
சேலம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 427 - 222 1577 |
பிரார்த்தனை |
: |
திருமணதோஷம் உள்ளவர்கள் ஆண்டாள் திருக்கல்யாணத்தை கண்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் வேண்டி பொன்ன மரத்தின் அடியிலுள்ள சந்தான கோபாலகிருஷ்ணரை ... |
சிறப்பு |
: |
சுவாமிக்கு எதிரில் பக்தஆஞ்சநேயராக 8 அடி உயரத்தில் தனிச்சன்னதியில் ... |
9. அருள்மிகு தண்டாயுதபாணி கோயில், குமரகிரி |
|
மூலவர் |
: |
தண்டாயுதபாணி |
இருப்பிடம் |
: |
சேலத்திலிருந்து 6 கி.மீ., தூரத்தில் உள்ள இக்கோயிலுக்கு பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து சன்னியாசிகுண்டு செல்லும் பஸ்கள் செல் கின்றன. அம்மாபேட்டை சென்று அங்கிருந்து ஆட்டோவிலும் செல்லலாம். |
போன் |
: |
+91- 427 - 240 064. |
பிரார்த்தனை |
: |
தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திரபாக்கியம் கிட்டும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை ... |
சிறப்பு |
: |
இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி ... |
10. அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோயில், பேளூர் |
|
மூலவர் |
: |
தான்தோன்றீஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
அறம்வளர்த்த அம்மை |
இருப்பிடம் |
: |
சேலத்திலிருந்து வாழப்பாடி சென்று அங்கிருந்து 4 கி.மீ., தொலைவில் பேளூர் உள்ளது. ஊரின் நடுவே கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
|
பிரார்த்தனை |
: |
இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகருக்கு மாலை,தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியம் கைகூடும்.
மனமுருக ... |
சிறப்பு |
: |
சுவாமி உளி படாத லிங்கம் (சுயம்பு)சித்திரை 3ம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை சுவாமி மீது சூரியன் ஒளி படுவது சிறப்பு வசிஷ்ட மாமுனி வேள்வி செய்த தலம் என்ற சிறப்பு பெற்றது. ஒரே ... |
|