1. அருள்மிகு திருவாழ்மார்பன் கோயில், திருப்பதிசாரம் |
|
மூலவர் |
: |
திருவாழ்மார்பன் |
அம்மன்/தாயார் |
: |
கமல வல்லி நாச்சியார்,சுவாமி மார்பில் மகாலட்சுமி |
இருப்பிடம் |
: |
நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ., தொலைவிலுள்ள திருப்பதிசாரத்துக்கு மீனாட்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் உள்ளன. |
போன் |
: |
+91-94424 27710 |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் செல்வச்செழிப்புடன் விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை ... |
சிறப்பு |
: |
மூலவரான திருவாழ்மார்பர் நான்கு கைகளுடன், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் "கடு சர்க்கரை யோகம்' என்ற ... |
2. அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவட்டாறு |
|
மூலவர் |
: |
ஆதிகேசவ பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
மரகதவல்லி நாச்சியார். |
இருப்பிடம் |
: |
நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திருவட்டார் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 94425 77047 |
பிரார்த்தனை |
: |
கேட்டதையெல்லாம் கொடுக்கும் ... |
சிறப்பு |
: |
இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க ... |
3. அருள்மிகு தாணுமாலையர் கோயில், சுசீந்திரம் |
|
மூலவர் |
: |
தாணுமாலையர் |
இருப்பிடம் |
: |
திருநெல்வேலியிலிருந்து (70 கி.மீ.)தூரத்தில் சுசீந்திரம் உள்ளது
இத்தலத்திற்கு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் பஸ்களில் செல்லலாம்.
நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ. தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் சுசீந்திரம் உள்ளது. |
போன் |
: |
+ 91- 4652 - 241 421. |
பிரார்த்தனை |
: |
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ... |
சிறப்பு |
: |
18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். நான்கு இன்னிசைத் தூண்களும் பிறஇடங்களில் காண முடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் சிற்பம் போன்றவை மிகவும் சிறப்பு ... |
4. அருள்மிகு பகவதி அம்மன் கோயில், கன்னியாகுமரி |
|
மூலவர் |
: |
தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன் |
இருப்பிடம் |
: |
சுற்றுலா தலம் என்பதால் தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து கன்னியாகுமரிக்கு நிறையபஸ் வசதி உள்ளது
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
நாகர்கோவிலிலிருந்து -25 கி.மீ.,
திருநெல்வேலியிலிருந்து -91 கி.மீ.,
மதுரையிலிருந்து - 242 கி.மீ., |
போன் |
: |
+91- 4652 - 246223 |
பிரார்த்தனை |
: |
கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் ... |
சிறப்பு |
: |
இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென்கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலா தலம். கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய ... |
5. அருள்மிகு பகவதி அம்மன் கோயில், மண்டைக்காடு |
|
மூலவர் |
: |
பகவதி அம்மன் |
இருப்பிடம் |
: |
நாகர்கோவிலிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. |
போன் |
: |
+91 - 4651 - 222 596 |
பிரார்த்தனை |
: |
கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகள் குறைபாடு, திருஷ்டி, தோஷம், தலைவலி நீங்குதல் முதலிய ... |
சிறப்பு |
: |
15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது ... |
6. அருள்மிகு நாகராஜசுவாமி கோயில், நாகர்கோவில் |
|
மூலவர் |
: |
நாகராஜர் |
இருப்பிடம் |
: |
நாகர்கோவில் வடசேரி மற்றும் மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 4652- 232 420, 94439 92216 |
பிரார்த்தனை |
: |
நாக தோஷம், ராகு, கேது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இக்கோயிலில் ... |
சிறப்பு |
: |
இங்கு நாகராஜசுவாமிகள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்களுக்கு இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக ... |
|