1. அருள்மிகு வீரராகவர் கோயில், திருவள்ளூர் |
|
மூலவர் |
: |
எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் ) |
அம்மன்/தாயார் |
: |
கனகவல்லி |
இருப்பிடம் |
: |
கோயில் திருவள்ளூர் நகரின் மத்தியில் இருக்கிறது.திருவள்ளூர் சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னையிலிருந்து எளிதில் பேருந்து மூலம் திருவள்ளூர் சென்றடையலாம்.சென்னை தவிர தாம்பரம், திருவள்ளூர் , காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருவள்ளூருக்கு பஸ் வசதி நிறைய உண்டு. |
போன் |
: |
+91-44-2766 0378, 97894 19330 |
பிரார்த்தனை |
: |
வைத்திய வீரராகவர் - பிணி தீர்க்கும் வீரராகவர். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும் .குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ... |
சிறப்பு |
: |
மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். இத்தலத்து ஹிருதாபதணி தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட ... |
2. அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் கோயில், திருநின்றவூர் |
|
மூலவர் |
: |
பக்தவத்சலப்பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி |
இருப்பிடம் |
: |
சென்னை- திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் திருநின்றவூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம். சென்னை பிராட்வே, கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து 71இ, பூந்தமல்லியிலிருந்து 54ஏ பஸ் உள்ளது. |
போன் |
: |
+91- 44-5517 3417 |
பிரார்த்தனை |
: |
திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து தரிசித்தால் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது இவரை வழிபட்டால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் ... |
சிறப்பு |
: |
குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது என்னைப்பெற்ற தாயாரை வழிபட்டு மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகலசவுபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக உள்ளார். ... |
3. அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோயில், திருவாலங்காடு |
|
மூலவர் |
: |
வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான் |
அம்மன்/தாயார் |
: |
வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள் |
இருப்பிடம் |
: |
திருவள்ளூரிலிருந்து (16 கி.மீ.) அரக்கோணம் செல்லும் வழியில் திருவாலங்காடு அமைந்துள்ளது. இத்தலத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திலிருந்து செல்லலாம். |
போன் |
: |
+91- 44 2787 2074, 99407 36579 |
பிரார்த்தனை |
: |
நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம். ... |
சிறப்பு |
: |
சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற ... |
4. அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில், சிறுவாபுரி, சின்னம்பேடு |
|
மூலவர் |
: |
பாலசுப்பிரமணியர் |
இருப்பிடம் |
: |
சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து(30கி.மீ) கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து மேற்கே 3 கி.மீ தூரம் சென்றால் சிறுவாபுரியை அடையலாம். |
போன் |
: |
+91- 44 2471 2173, 94442 80595, 94441 71529 |
பிரார்த்தனை |
: |
இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, ... |
சிறப்பு |
: |
முருகனைத்தவிர அனைத்து தெய்வங்களும் மரகதத்தால் ... |
5. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில், திருத்தணி |
|
மூலவர் |
: |
சுப்பிரமணியசுவாமி |
அம்மன்/தாயார் |
: |
வள்ளி, தெய்வானை |
இருப்பிடம் |
: |
சென்னையிலிருந்து 97 கி.மீ., தூரத்தில் திருத்தணி உள்ளது.
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
திருவள்ளூர் - 42 கி.மீ.
காஞ்சிபுரம் - 42 கி.மீ. |
போன் |
: |
+91-44 2788 5303 |
பிரார்த்தனை |
: |
இத்தலத்து முருகப்பெருமான் மிகவும் அருள் வாய்ந்தவர் என்பதால் தினந்தோறும் பக்தர்கள் திருமண வரம் குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் ஆகியன வேண்டி வந்த வண்ணம் ... |
சிறப்பு |
: |
வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது 1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சன்னதியாக உள்ளது. முருகப்பெருமானின் ... |
6. அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோயில், திருநின்றவூர் |
|
மூலவர் |
: |
இருதயாலீஸ்வரர் (மன ஆலய ஈஸ்வரர்) |
அம்மன்/தாயார் |
: |
மரகதாம்பிகை, மரகதவல்லி |
இருப்பிடம் |
: |
சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரத்தில் திருவள்ளூர் செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91-94441 64108 |
பிரார்த்தனை |
: |
இதயநோய் குணமாக திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை ... |
சிறப்பு |
: |
சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் நாயனாரின் சிலை இருப்பது தனி ... |
|