Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
தூத்துக்குடி
1. அருள்மிகு வேங்கட வாணன் (நவதிருப்பதி- 7) கோயில்,
பெருங்குளம்
அருள்மிகு வேங்கட வாணன் (நவதிருப்பதி- 7) கோயில்
மூலவர் : வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன்
அம்மன்/தாயார் : அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்.
இருப்பிடம் : திருப்புளியங்குடியில் இருந்து ‌அதே சாலையில் 6 மைல் தொ‌லைவில் உள்ளது. நெல்லை, திருச்செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம். எனினும் வாடகைக் கார், அல்லது வேன் எடுத்துகொள்வது நலம்.
போன் : +91 4630 256 476
பிரார்த்தனை : அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 86 வது திவ்ய தேசம். நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய ...
2. அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) கோயில்,
தென்திருப்பேரை
அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) கோயில்
மூலவர் : மகரநெடுங் கு‌ழைக்காதர்
அம்மன்/தாயார் : குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்
இருப்பிடம் : நெல்லை, திருச்செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம். எனினும் வாடகைக் கார், அல்லது வேன் எடுத்துக்‌கொள்வது நலம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஆழ்வார் திருநகரிலிருந்து 3 மைல் ‌தொலைவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து - 39 கி.மீ.,
போன் : +91 4639 272 233
பிரார்த்தனை : அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 88 வது திவ்ய தேசம்.நவ திருப்பதியகளில் இது 6 வது திருப்பதி (தென்திருப்பேரை). நவகிரகங்களில் இது சுக்ரன் ...
3. அருள்மிகு பூமிபாலகர் (நவதிருப்பதி-4) கோயில்,
திருப்புளியங்குடி
அருள்மிகு பூமிபாலகர் (நவதிருப்பதி-4) கோயில்
மூலவர் : பூமிபாலகர்
அம்மன்/தாயார் : மலர் மகள் நாச்சியார், நில மகள் நாச்சியார் புளியங்குடிவள்ளி
இருப்பிடம் : நெல்லை, திருச்‌செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம். எனினும் வா‌டகைக் கார், அல்லது வேன் எடுத்து‌கொள்வது நலம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : வரகுணமங்கையிலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து - 32 கி.மீ.,
போன் : +91 4630 256 476
பிரார்த்தனை : அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 83 வது திவ்ய தேசம். நவ திருப்பதிகளில் இது 4 வது திருப்பதி(திருப்புளியங்குடி). நவகிரகங்களில் இது புதன் ...
4. அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) கோயில்,
திருக்கோளூர்
அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) கோயில்
மூலவர் : வைத்தமாநிதிபெருமாள்
அம்மன்/தாயார் : குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி
இருப்பிடம் : திருநெல்வேலியிலிருந்து -37 கி.மீ. தூரத்தில்திருக்கோளூர் உள்ளது.
போன் : +91 4639 273 607
பிரார்த்தனை :
நவக்கிரக தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 87 வது திவ்ய தேசம்.நவதிருப்பதியில் இது 3 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும். பெருமாள் இத்தலத்தில் தனது ...
5. அருள்மிகு ஆதிநாதன் (நவதிருப்பதி- 5) கோயில்,
ஆழ்வார் திருநகரி
அருள்மிகு ஆதிநாதன் (நவதிருப்பதி- 5) கோயில்
மூலவர் : ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்.
அம்மன்/தாயார் : ஆதிநாதநாயகி, திருக்குருகூர் நாயகி.
இருப்பிடம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஆழ்வார் திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள இவ்வூருக்கு திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து அடிக்கடி பஸ்வசதி உள்ளது.
போன் : +91 4639 273 607
பிரார்த்தனை : நவக்கிரக தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 89 வது திவ்ய தேசம்.நவதிருப்பதியில் இது 5 வது திருப்பதி.இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் ...
6. அருள்மிகு விஜயாஸனர் (நவதிருப்பதி-2) கோயில்,
நத்தம்
அருள்மிகு விஜயாஸனர் (நவதிருப்பதி-2) கோயில்
மூலவர் : விஜயாஸனர் ( பரமபத நாதன்)
அம்மன்/தாயார் : வரகுண வல்லி, வரகுணமங்க‌ை
இருப்பிடம் : நெல்லை, திருச்செந்ததூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம், எனினும் வாடகைக் கார். அல்லது வேன் எடுத்து ‌‌‌கொள்வது நலம். ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 13 கி.மீ., திரு‌‌நெல்வேலியிலிருந்து 29 கி.மீ.,
போன் : +91 4630 256 476
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 82 வது திவ்ய தேசம்.நவதிருப்பதியில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ...
7. அருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) கோயில்,
தொலைவிலிமங்கலம்
அருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) கோயில்
மூலவர் : அரவிந்த லோசனர்
அம்மன்/தாயார் : கருந்தடங்கண்ணி
இருப்பிடம் : நெல்லை, திருச்செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம். எனினும் வா‌டகை கார் அல்லது வேன் எடுத்துகொள்வது நலம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருநெல்வேலியிலிருந்து - 39 கி.மீ.,
போன் : +91 4639 273 607
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 84 வது திவ்ய தேசம்.நவதிருப்பதிகளில் இது 9வது திருப்பதி, இரட்டைத் திருப்பதியில் இது 2வது திருப்பதி. நவகிரகங்களில் இது கேது ...
8. அருள்மிகு ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8) கோயில்,
தொலைவிலிமங்கலம்
அருள்மிகு ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8) கோயில்
மூலவர் : ஸ்ரீ நிவாசன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார்.
அம்மன்/தாயார் : அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்.
இருப்பிடம் : நெல்லை, திருச்செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம். எனினும் வா‌டகை கார் அல்லது வேன் எடுத்துகொள்வது நலம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருநெல்வேலியிலிருந்து - 39 கி.மீ.,
போன் : +91 4639 273 607
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 85 வது திவ்ய தேசம்.நவதிருப்பதிகளில் இது 8வது திருப்பதியாகும், இரட்டைத் திருப்பதியில் 1வது திருப்பதி நவக்கிரகங்களில் இது ராகு ...
9. அருள்மிகு வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) கோயில்,
ஸ்ரீ வைகுண்டம்
அருள்மிகு வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) கோயில்
மூலவர் : ஸ்ரீ வைகுண்டநாதர் (நின்ற திருக்கோலம்)
அம்மன்/தாயார் : வைகுந்த நாயகி, சோரநாத நாயகி
இருப்பிடம் : திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ., தூரத்திலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில், பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.
போன் : +91 4630 256 476
பிரார்த்தனை : பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர், ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் ...
10. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்,
திருச்செந்தூர்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்
மூலவர் : சுப்பிரமணியசுவாமி
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
இருப்பிடம் : தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் திருச்செந்தூருக்கு மிக எளிதாக வந்து விடலாம்.
போன் : +91-4639 - 242 221
பிரார்த்தனை :

திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் ...

சிறப்பு : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது இரண்டாவது படைவீடாகும். இத்தலம் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக ...
11. அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயில்,
கழுகு மலை
அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயில்
மூலவர் : கழுகாசல மூர்த்தி (முருகன்)
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
இருப்பிடம் : வடமாவட்டங்களில் இருந்து செல்பவர்கள் மதுரையிலிருந்து கோவில்பட்டி சென்று அங்கிருந்து 30 கி.மீ,. தொலைவிலுள்ள இத்தலத்தை எளிதில் அடையளாம். ‌‌கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பஸ்கள் இவ்வழியாகச் செல்லும். திருநெல்வேலியில் இருந்தும் அடிக்கடி பஸ் உண்டு.
போன் : -
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை ...
சிறப்பு : இத்தலநாயகன் கழுகாசலமூர்த்தி மேற்குபார்த்தும், வள்ளி தெற்குபார்த்தும், தெய்வானை வடக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.அமர்ந்த நிலையில் 4 அடி உயரத்தில் பெரிய ...
 
மேலும் தூத்துக்குடி அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar