1. அருள்மிகு அவிநாசியப்பர் கோயில், அவிநாசி |
|
மூலவர் |
: |
அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்), அவிநாசி லிங்கேஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி |
இருப்பிடம் |
: |
திருப்பூரிலிருந்து (13கி.மீ) கோயம்புத்தூர் செல்லும் வழியில் அவிநாசி உள்ளது. |
போன் |
: |
+91- 4296 - 273 113, 94431 39503. |
பிரார்த்தனை |
: |
இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு ... |
சிறப்பு |
: |
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் ... |