1. அருள்மிகு தந்தி மாரியம்மன் கோயில், குன்னூர் |
|
மூலவர் |
: |
தந்தி மாரியம்மன் |
இருப்பிடம் |
: |
ஊட்டியில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் குன்னூர் உள்ளது. குன்னுர் பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 423 - 223 8686, 94430 50414 |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கவும், தொழில் விருத்தியடையவும், ஐஸ்வர்யம் பெருகவும், காலம் தவறாமல் மழை பெய்யவும், கல்வி மேன்மைக்கும், பதவி உயர்வு கிட்டவும் இங்கு பிரார்த்தனை ... |
சிறப்பு |
: |
இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .
அம்பாள் ஊஞ்சலாடியதாகக் கூறப்படும் மரம் இப்போதும் இருக்கிறது.
அம்மனுக்கு பூஜை நடக்கும் போது, தந்திக் கம்பத்திற்கும் ... |
2. அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் கோயில், உதகை |
|
மூலவர் |
: |
மகா மாரியம்மன் , மகா காளியம்மன் |
இருப்பிடம் |
: |
ஊட்டி நகரின் மையப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது.
கோயம்புத்தூரிலிருந்து 98 கி.மீ., |
போன் |
: |
+91-423-244 2754 |
பிரார்த்தனை |
: |
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் உடனடியாக குணமாகிறது. மேலும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஊனமுற்றவர்கள், கண்பார்வை இழந்தவர்கள் இங்குள்ள மாரியிடம் ... |
சிறப்பு |
: |
மூலஸ்தானத்தில் இரு அம்பாள்கள் ( மாரி, காளி) ஒரேஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதர்களாக அமைந்திருப்பது மிகவும் ... |
3. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில், மஞ்சூர் |
|
மூலவர் |
: |
தண்டாயுதபாணி |
இருப்பிடம் |
: |
ஊட்டியிலிருந்து மஞ்சூர் வந்து அங்கிருந்து தனியார் வேன், டாக்சி ஆகியவற்றின் மூலம் அன்னமலை கோயிலுக்கு செல்லலாம். |
போன் |
: |
+91- 423- 250 9353 |
பிரார்த்தனை |
: |
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், மன அமைதி வேண்டியும், நோய் துன்பம் நீங்கவும், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாய செழிப்பு வேண்டியும் இத்தல முருகனிடம் பிரார்த்தனை செய்து ... |
சிறப்பு |
: |
இத்தலத்து முருகன் ஒவ்வொரு நாளும் தனக்கு எந்த மாதிரியான அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு செய்கிறார். ஒவ்வொரு முதல் நாள் இரவும் இத்தல குருநாதரான ஸ்ரீ கிருஷ்ணா ... |
4. அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில், ஊட்டி |
|
மூலவர் |
: |
காசிவிஸ்வநாதர் |
அம்மன்/தாயார் |
: |
விசாலாட்சி |
இருப்பிடம் |
: |
ஊட்டி நகரின் மையப் பகுதியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
கோயம்புத்தூரிலிருந்து 98 கி.மீ., |
போன் |
: |
+91-423-244 6717 |
பிரார்த்தனை |
: |
மனமுருகி வேண்டிக்கொண்டால் கல்யாண பாக்கியம், குழுந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகிறது.
தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். ... |
சிறப்பு |
: |
பாணலிங்கமே இங்கு மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை ... |
|