Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வானசுந்தரேஸ்வரர் கோவில் மாசி மக ... சொக்கம்மன் கோவிலில் பவுர்ணமி விழா சொக்கம்மன் கோவிலில் பவுர்ணமி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரா கோவிலில் பவுர்ணமி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராகவேந்திரா கோவிலில் பவுர்ணமி பூஜை

பதிவு செய்த நாள்

10 மார்
2020
10:03

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாதம், பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.அதன்படி, பவுர்ணமி நாளான நேற்று, அக்கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் தரிசனம் தந்த ராகவேந்திரா, சத்தியநாராயணன், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு, பிருந்தாவன் சித்தர் யோகிரகோத்தம்மா சுவாமி அபிஷேகம் செய்தார். சார் - பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் திருப்போரூர்: திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், பத்திர பதிவுக்கு வரும் பொதுமக்களிடம், வலுக்கட்டாயமாக, 50 ஆயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை சார் - பதிவாளர் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், சார் - பதிவாளர் அலுவலகத்தில், லஞ்சம் வசூலிப்பதாக கூறி, பா.ம.க.,வைச் சேர்ந்த சிலர், நேற்று, திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar