அனுப்பானடி: மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் சேவகர் ராமநாதன் தலைமையில் கொரோனா நோய் தோஷ நிவர்த்தி வழிபாடு நடந்தது. இதில் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம், வள்ளலார் அருளிய மருந்து பதிகங்கள், வேத சுலோகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. நோயை ஒழிக்க விஞ்ஞான ஆராய்ச்சிகள் இருந்தாலும் ஆன்மிக பரிகாரங்களும் அவசியம் எ கொரோனா தோஷ நிவர்த்தி வழிபாடுன வலியுறுத்தப்பட்டது.