மங்களகரமான நிறம் மஞ்சள். வழிபாட்டில் மஞ்சளில் விநாயகர் பிடித்து வழிபடுவதும் இதனால் தான். நவக்கிரகங்களில் பூரண சுபகிரகமான குருவிற்கு உரியது மஞ்சள். குருபலம் இருந்தால் தான் ஒருவரது வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, செல்வ வளம் போன்ற சுபவிஷயங்கள் அனைத்தும் கிடைக்கும்.