திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரத வீதி சிவலிங்கேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, யானை வாகனத்தில் சிவன், பார்வதி கோயிலில் பிராகாரத்தில் உலா வந்தனர். கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.