முத்தங்கி சேவையில் ஸ்ரீநிவாச பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2020 04:10
திண்டிவனம்: நல்லியக்கோடன் நகரிலுள்ள அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையான நேற்று முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு மூலவர் ஸ்ரீநிவாச பெருமாள் அருள்பாலித்தார். சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.