Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ... காஞ்சி சங்கரமடத்தில் சங்கர விஜயேந்திரரின் ஜெயந்தி மஹோற்சவம் காஞ்சி சங்கரமடத்தில் சங்கர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.50 தரிசன டிக்கெட் ரூ.100; பக்தர்கள் வாக்குவாதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.50 தரிசன டிக்கெட் ரூ.100; பக்தர்கள் வாக்குவாதம்

பதிவு செய்த நாள்

06 மார்
2024
10:03

குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், தமிழகத்திலேயே, வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே கோவில். கோவிலில் பொது தரிசனம், 50, 100 ரூபாய் கட்டண தரிசன வசதியும் உள்ளது. இந்நிலையில் நேற்று, கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, ஆன்லைன் வழியாக பிரின்ட் எடுக்கப்படும் 50 ரூபாய் டிக்கெட்டில், பேனாவால் அடித்து 100 ரூபாய் டிக்கெட் என மாற்றி, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பக்தர்கள் கூறியதாவது: குன்றத்துார் முருகன் கோவிலில், கட்டண கொள்ளை நடக்கிறது. 50 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்கு விற்று முறைகேடில் ஈடுபடுகின்றனர். தவிர, பணம் செலவழித்து, தரிசன டிக்கெட் எடுத்து நாங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில், கோவில் நிர்வாகிகளுக்கு தெரிந்தோரை விரைவு தரிசனத்திற்கு அனுப்புகின்றனர். குன்றத்துார் முருகன் கோவிலில், பக்தர்கள் எளிதாக தரிசனம் சுவாமி தரிசனம் செய்ய, அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா கூறியதாவது: மென்பொருள் பழுது காரணமாக 100 ரூபாய் டிக்கெட் எடுக்க முடியவில்லை. அதனால், 50 ரூபாய் டிக்கெட் இரண்டாக எடுத்து வழங்கினோம். பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக, 100 ரூபாய் டிக்கெட் வழங்குவதை, தற்காலிகமாக நிறுத்தினோம். இன்று - நேற்று - மட்டும் தான் இந்த சிக்கல் ஏற்பட்டது. மற்றபடி எந்த முறைகேடு நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar