Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ... சிருங்கேரி இளைய சங்கராச்சாரியாருக்கு காஞ்சியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு சிருங்கேரி இளைய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மத்தை கடைப்பிடித்தால் ஏற்றத்தாழ்வு கிடையாது: துணை ஜனாதிபதி
எழுத்தின் அளவு:
 தர்மத்தை கடைப்பிடித்தால் ஏற்றத்தாழ்வு கிடையாது: துணை ஜனாதிபதி

பதிவு செய்த நாள்

27 அக்
2024
12:10

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பாடு செய்திருந்த சுவர்ண பாரதி மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக நம சிவாய பாராயண சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:

மனித குலத்தின் மிகப் பழமையான மற்றும் தொடர்ச்சியான வாய்மொழி மரபுகளில் ஒன்றான வேத நாம ஜபம், நமது மூதாதையரின் ஆழ்ந்த ஆன்மிக ஞானத்துடன் வாழும் இணைப்பாக செயல்படுகிறது. இந்த புனித மந்திரங்களின் துல்லியமான தாளங்கள், உச்சரிப்புகள் மற்றும் அதிர்வுகள் மன அமைதி மற்றும் சுற்றுச்சூழல் நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் சக்திவாய்ந்த அதிர்வுகளை உருவாக்குகின்றன. வேதங்களின் முறையான கட்டமைப்பு மற்றும் சிக்கலான பாராயண விதிகள், பண்டைய அறிஞர்களின் அறிவியல் நுட்பத்தை பிரதிபலிக்கின்றன. எழுதப்பட்ட பதிவுகள் இல்லாமல் பாதுகாக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம், ஒவ்வொரு அசைவையும் கணித ஒத்திசைவில் உன்னிப்பாக உச்சரிப்பதன் வாயிலாக, தலைமுறை தலைமுறையாக அறிவை வாய்வழியாக கடத்துவதற்கான இந்திய கலாசாரத்தின் குறிப்பிடத்தக்க திறனை நிரூபிக்கிறது.

இந்திய கலாசாரத்தின் தெய்வீக சாரம் அதன் உலகளாவிய கருணையில் உள்ளது. ஹிந்து மதம், சீக்கியம், சமணம் மற்றும் பவுத்தம் போன்ற முக்கிய மதங்களின் பிறப்பிடமாக நம் நாடு உள்ளது. கடந்த காலங்களில் நமது கலாசாரத்தைச் சீரழிக்கவும், கறைபடுத்தவும், களங்கப்படுத்தவும், அழிக்கவும் பல முயற்சிகள் நடந்தன. ஆனால், நம் கலாசாரத்தை அழிக்க முடியாததால் நாடு பிழைத்துள்ளது. தர்மம் என்பது நம் கலாசாரத்தின் மிக அடிப் படையான கருத்தாகும். தர்மத்தால் ஆளப்படும் சமுதாயத்தில், ஏற்றத்தாழ்வு களுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மூன்றாம் செவ்வாய், ஏகாதசி விரதமான இன்று வழிபாட்டிற்கான சிறந்த நாள். ஆடி மாதம் அம்மனுக்குரிய ... மேலும்
 
temple news
வாசகர்களே! உங்கள் பகுதியில் உள்ள ஹிந்து கோவில்கள் பற்றிய சிறப்புகளை சேர்க்க இங்கே பதிவு செய்யுங்கள். ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாத சுக்ல பக்ஷ ஏகாதசி முன்னிட்டு கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்தபன ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீவாரி கோயிலில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் 14 நாடுகளில் இருந்து அயலக தமிழர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar