Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரத்தில் ராஜ ராஜசோழன் திருமுறை ... அயோத்தி ராமர் கோவிலுக்கு ஓராண்டில் ரூ.327 கோடி வருவாய் அயோத்தி ராமர் கோவிலுக்கு ஓராண்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் நவராத்திரி விழா துவக்கம் அக்.,1ல் அம்பு எய்தல் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பழநியில் நவராத்திரி விழா துவக்கம் அக்.,1ல் அம்பு எய்தல் நடக்கிறது

பதிவு செய்த நாள்

23 செப்
2025
11:09

பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா துவங்கியது.


இதைதொடர்ந்து பெரியநாயகி அம்மன், சிவபெருமான், சோமஸ்கந்தர், நடராஜர், பரிவார தெய்வங்கள், கோயில் யானை கஸ்துாரிக்கு காப்பு கட்டப்பட்டது. உச்சிகால பூஜையில் முருகன் கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி, உற்ஸவர் சின்னகுமாரசுவாமி, சண்முகர், துவாரபாலகர்கள், மயில், நவவீரர்களுக்கு காப்பு கட்டப் பட்டது. விழா நாட்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. அக்., 1 மதியம் 1:30 மணிக்கு முருகன் கோயிலில் சாயரட்சை பூஜை ,மதியம் 3:00 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட பெரியநாயகி அம்மன் கோயிலை அடைகிறது. இதன் பின் தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட கோதைமங்கலத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைய பராசக்தி வேல் முருகன் கோயில் செல்லும் . அங்கு அன்று இரவு அர்த்தசாம பூஜை நடக்கிறது. அக்.1 வரை நவராத்திரி விழா நாட்களில் முருகன் கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ... மேலும்
 
temple news
பழநி; பழநி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி ரயில்வே காலனி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியதடாகத்தில் கட்டப்பட்டுள்ள லலிதாம்பிகை கோயில் கும்பாபிஷேக விழா வேள்வி பூஜையுடன் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar