Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : மாசி ராசி பலன்  சிம்மம் : மாசி ராசி பலன் சிம்மம் : மாசி ராசி பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
கடகம் : மாசி ராசி பலன்
எழுத்தின் அளவு:
கடகம் : மாசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
12:02

புனர்பூசம் 4 ம் பாதம்

பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, மாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ராசிக்குள் குரு வக்கிரமாக சஞ்சரிப்பதால் அலைச்சலும், செலவும் அதிகரிக்கும். வீண் முயற்சிகளை மேற்கொள்ள வைத்து சங்கடத்திற்கு அளிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் தன குடும்பாதிபதி சூரியன், யோகக்காரகன் ராகு மறைவதால் குடும்பத்தில் நெருக்கடி உருவாகும். பண விவகாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். வியாபாரத்தில் மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். உடன் இருப்பவர்களும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவர். உடல் நிலையில்  சங்கடம் உண்டாகும். வழக்கு விவகாரங்களை இந்த நேரத்தில் தள்ளிப்போடுவது நல்லது. பிப்.22 முதல் செவ்வாயும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சி இந்த மாதத்தில் வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நன்மை தரும். பணியாளர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது அவசியம். வியாபாரிகள் புதிய முதலீடு செய்யும் முன்னதாக மார்க்கெட் நிலவரத்தை அறிந்து செயல்படுங்கள்.  தம்பதியர் விட்டுக்கொடுத்து செல்வதால் குடும்பத்தில் நெருக்கடி குறையும். நிம்மதி இருக்கும். விவசாயிகளுக்கு பணியில் கூடுதல் கவனம் தேவை. புதிய இடம், வீடு வாங்குபவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது அவசியம். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவதுடன் ஆசிரியர்களின்  ஆலோனையை ஏற்பது நல்லது. 

சந்திராஷ்டமம்: பிப். 17

அதிர்ஷ்ட நாள்: பிப். 20, 21, 29, 30. மார்ச். 2, 3, 11, 12

பரிகாரம் பைரவரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


பூசம்

நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு மாசி மாதம் நன்மையான மாதம். மார்ச் 6 முதல் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சனி பகவான்  பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னை, போராட்டம் எல்லாம் விலக ஆரம்பிக்கும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உங்களை அலட்சியம் செய்தவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்திடும் நிலை உண்டாகும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். இரண்டரை ஆண்டு காலமாக அனுபவித்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும்.  சிலருக்கு புதிய சொத்து சேரும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும் என்றாலும் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், ராகு, பிப். 22 முதல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சட்டத்திற்கு புறம்பான வேலைகளால் சங்கடத்தை சந்திக்க நேரிடலாம் கவனம்.  நேர்மையும் நிதானமும் அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 

சந்திராஷ்டமம்: பிப். 17, 18

அதிர்ஷ்ட நாள்: பிப். 20, 26, 29. மார்ச். 2, 8, 11

பரிகாரம் 

நவகிரகத்திற்கு நல்லெண்ணெய் தீபமேற்ற நன்மை உண்டாகும்.


ஆயில்யம்

திட்டமிட்டு செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். பிப். 20 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் பணவரவினை அதிகரிப்பார். கிடைக்காது என நினைத்த  பணமும் உங்களைத் தேடி வரும். உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கடன் தொல்லை விலகும்.  நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும். மாதம் முழுவதும் உங்கள் லாபாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மனதில் தெளிவும், முகத்தில் பொலிவும் இருக்கும். ஆடை, ஆபரணம், வாகனம் சேரும். வசதி வாய்ப்புகள் கூடும். பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை சிறப்பாக மாறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள், வேலையில் இருந்த பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், ராகு பிப். 21 முதல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வேகமாக செயல்படாமல் விவேகமாக செயல்படுவது நல்லது.  வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது அவசியம். பணியாளர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.  மாணவர்களுக்கு  படிப்பில் கூடுதல் கவனம் தேவை. 

சந்திராஷ்டமம்: பிப். 18, 19

அதிர்ஷ்ட நாள்: பிப்.14, 20, 23, 29. மார்ச். 2, 5, 11

பரிகாரம் 

ஆண்டாள் அழகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar