Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: சர்க்கரைப் பொங்கலில் ... மேஷம்: குடும்ப மகிழ்ச்சி! ..மாசி ராசிபலன் (13.2.2013 முதல் 13.3.2013) மேஷம்: குடும்ப மகிழ்ச்சி! ..மாசி ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசி பலன் (17.11.2025 முதல் 15.12.2025 வரை)
மீனம்: நுனிக் கரும்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2013
12:01

செயல்களில் வெற்றிபெற இறுதிவரை போராடும் மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு சூரியனின் ஆதாய ஸ்தான அமர்வு, புதன், சுக்கிரன் ஸ்தானம் காரணமாக  நுனிக்கரும்பின் இனிப்பு போல், ஓரளவு பலன்களைத் தருவர்.  சனியின் அஷ்டம ஸ்தானம் காரணமாக, பூர்வ சொத்தில் பெறுகிற பணவரவின் அளவு குறையும். வேண்டுமென்றே தவறாகப் பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. உடல்நலம் சிறிதளவு பாதிக்கும். தம்பதியர் மாத முற்பகுதியில் பணக்கஷ்டத்தினால் மன அதிருப்தியுடன் இருப்பர். பிறகு ஓரளவு பணவசதி கிடைத்து ஒற்றுமை,  சந்தோஷம் கொள்வர். நண்பரிடம் நட்புக்கு குறை வராத அளவில் நடந்து நற்பெயர் பெறுவீர்கள்.  தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறையில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வருவர்.  உற்பத்தி, தரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரிகள் திட்டமிட்ட விற்பனை இலக்கை அடைய அயராது பாடுபடுவர். முயற்சிக்கான பலன் ஓரளவு கிடைக்கும். நடைமுறை செலவு அதிகரிப்பதால் சேமிப்பு பணம் கரையும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் அதிருப்தி உட்படாத வகையில் செயல்படுவர். வேலைப்பளு அதிகரிப்பால், பணிகள் முடிய  காலதாமதமாகும். குடும்பச்செலவில் சிக்கனம் நல்லது. குடும்பப் பெண்கள் கணவருடன் அவசியமற்ற பேச்சுக்களை தவிர்ப்பதால் மட்டுமே ஒற்றுமை,  நிம்மதி இருக்கும். சேமிப்பு பணத்தை எடுத்து  செலவழிக்க வேண்டி வரும். பணிபுரியும்  பெண்கள் இலக்குகளை நிறைவேற்றுவதில் சிரமம் கொள்வர். பணி சார்ந்த அனுபவசாலிகளின் உதவி சிரம சூழ்நிலையை சரிசெய்யும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் விற்பனையைத் தக்க வைக்கலாம்.அரசியல்வாதிகள் அரசு தொடர்பான அனுகூலம் கிடைக்கப்பெறுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் ஓரளவு பணவரவு இருக்கும். மாணவர்கள் படிப்பு, போக்குவரத்தில் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபடுவதால் கஷ்டம் குறையப் பெறுவீர்கள்.
உஷார் நாள்: 2.2.13 அதிகாலை 5.24- 4.2.13 காலை 8.28 .
வெற்றி நாள்: ஜனவரி 21, 22, 23
நிறம்: மஞ்சள், பச்சை    எண்: 3, 5

 
மேலும் கார்த்திகை ராசி பலன் (17.11.2025 முதல் 15.12.2025 வரை) »
temple news
அசுவினிதெய்வ அருளும் திட சிந்தனையும் கொண்ட உங்களுக்கு கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஞான ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும் எடுக்கும் வேலைகளை முடிக்கும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு,  ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்விவேகமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு, கார்த்திகை யோகமான மாதமாகும். ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் பின்விளைவு பற்றி யோசித்து செயல்படும் உங்களுக்கு கார்த்திகை  ... மேலும்
 
temple news
மகம்நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar