Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் ஸ்ரீ ... ஞானம் தரும் திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை ஞானம் தரும் திருவெண்காடு பிரம்ம ...
முதல் பக்கம் » துளிகள்
திருவையாறு தர்மசம்வர்த்தினி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவையாறு தர்மசம்வர்த்தினி

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2026
11:07

திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அன்னை தர்மஸம்வர்த்தினி (அறம் வளர்த்த நாயகி), ஈடு இணையற்ற கருணைக்கும், உலக உயிரினங்களின் பசியைப் போக்கும் பெரும் தியாகத்திற்கும் பெயர் பெற்றவர்.

பெயர்க் காரணம்:


ஈசன், உலக மக்களின் வறுமையைப் போக்க அம்பாளுக்கு வெறும் இரண்டு படி நெல்லை (அரிசி) மட்டும் கொடுத்து சோதித்தார். அந்த நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு வகையான தருமங்களை அம்பாள் செய்ததால், அவருக்கு அறம் வளர்த்த நாயகி மற்றும் தர்மஸம்வர்த்தினி என்ற திருநாமங்கள் உண்டாயின.

ஸ்ரீசக்ர நாயகி:


அன்னை தர்மஸம்வர்த்தினி ஸ்ரீசக்ர பதக்கம் அணிந்து, அருள்பாலிக்கும் ஸ்ரீலலிதா மஹா த்ரிபுரஸுந்தரியாகவே போற்றப்படுகிறாள்.
கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர் மற்றும் ஷியாமா சாஸ்திரிகள் ஆகியோரால் போற்றிப் பாடப்பட்ட பெருமைக்குரியவர். தியாகராஜர் அம்பாளை போற்றி தர்மஸம்வர்த் தினி என்ற பஞ்சத சாக்ஷரி ஸ்தவத்தை இயற்றியுள்ளார்.

அகிலாண்டேஸ்வரிக்கு நிகர்:

காஞ்சி காமாட்சி, திருவாரூர் கமலாம்பாள் போல திருவையாற்று அம்பாளும் சாட்சாத் பராசக்தியின் வடிவாகவே விளங்குகிறார். நுாறாண்டுகளுக்கு முன், இந்த ஆலயத்தின் மெய்க்காப் பாளருக்கு அம்பாள் ஜோதி வடிவில் காட்சியளித்து அவரை ஞானியாக்கியதாக நம்பப்படுகிறது.


முகவரி:
ஐயாறப்பர் திருக்கோவில்,
திருவையாறு.
போன்: 04362-260332, 94430-08104,
நேரம்: காலை: 6.00 : 11.00 மணி. மாலை 4.00 -8:30 .

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar