Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வயசு பார்த்து வணக்கம் சொல்லுங்க! திருடி வைத்த பிள்ளையாரை வணங்கினால் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடவுள் உங்கள் பக்கம் வரவேண்டுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
02:08

முதல் யுகமான கிருதயுகத்தில் உலகில் தர்மம் மட்டும் தழைத்திருந்தது. அந்த யுகத்தில் எதிரெதிர் குணம் படைத்த புலியும் ஆடும் கூட ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தியதாகச் சொல்வர். இப்போது கலியுகத்தில் கால்பங்கு கூட தர்மம் இல்லாமல் போனது. அதர்மமே கலியுக தர்மமாகி விட்டது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றைய உலகமும் இருக்கிறது.  அன்புநெறியைப் பின்பற்ற வேண்டிய மனிதர்கள் கூட பகைவர்களாக மாறி விட்டனர். தர்மம் சர என்று வேதம் மனிதனுக்கு கட்டளை இடுகிறது. தர்மத்தைப் பின்பற்று என்பது இதன் பொருள். தர்மத்தை பின்பற்றினால் உலகில் வாழ முடியாது என்று பெரும்பான்மையான மக்கள் தற்காலத்தில் கருத ஆரம்பித்து விட்டனர். ஆனால், நுõறு பேராக இருந்த கவுரவர்களுக்கு கண்ணன் உதவி செய்யவில்லை. சிறுபான்மை பாண்டவர்களுக்கு தான் உடனிருந்து துணை புரிந்தார் என்கிறது மகாபாரதம். தர்மத்தின் வழியில் நடப்பவரைக் காப்பதே என் கடன் என்கிறார் கீதைநாயகன் கிருஷ்ணர். தர்மத்தின்  பக்கம் நின்றால், கடவுள் உங்கள் பக்கம் வந்து விடுவார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar