Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி கடலுாரில் ... விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு! விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவாகம் கோவிலில் 130 கிராம் தங்கம் காணிக்கை!
எழுத்தின் அளவு:
கூவாகம் கோவிலில் 130 கிராம் தங்கம் காணிக்கை!

பதிவு செய்த நாள்

08 மே
2015
11:05

திருவெண்ணெய்நல்லுார்: விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. கடந்த 5ம் ÷ ததி  நடந்த சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியில், திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக்கட்டிக் கொண்டனர். மறுநாள் (6ம்தேதி) நடந்த  அழுகளம் நிகழ்ச்சியில்,  திருநங்கைகள் தாலியை அறுத்து விதவைக் கோலம் பூண்டனர். அப்போது, அவர்கள் அணிந்திருந்த தங்கம் மற்றும்  வெள்ளியால் ஆன மாங்கல்யத்தை கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, கணக்கர் பிரபாகரன் ஆகியோரிடம் கொடுத்து, ரசீது பெற்றுக்  கொண்டனர். இந்தாண்டு 130 கிராம் (16.25 சவரன்) தங்கம், 23 கிராம் வெள்ளி காணிக்கையாக பெறப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar