Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெற்றோருக்கு சேவை! உலகநாதர் சொல்வதைக் கேளுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்வழி காட்டியவர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2015
02:06

அல்லாஹ்வின் திருத்துõதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் எனப்படுகின்றனர். மனித இனத்திற்கு நல்வழி காட்டுவதற்காக அல்லாஹ்வின் கட்டளைப்படி தோன்றியவர்கள் இவர்கள்.முதல் துõதராக ஆதம் (அலை) அவர்கள் தோன்றினார். இவரே முதல் மனிதர் எனப்படுகிறார். இறுதியாக, முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் என்னும் நபிகள் நாயகம் தோன்றினார். இவ்விருவருக்கும் இடையே பல நபிகள் தோன்றி மனித சமூகத்தை நல்வழிப்படுத்தியுள்ளனர். இதை குர்ஆன், (நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு முன்னரும் (பல) துõதர்களை அனுப்பி இருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் உமக்கு கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை, என்ற வசனம் நிரூபிக்கிறது.தற்காலத்தில் நபிகள் நாயகத்தின் கருத்து போதனைகளே  பின்பற்றப்படுகிறது. இதற்கு காரணம் இருக்கிறது.நபிகள் நாயகத்திற்கு முன்பு தோன்றிய துõதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட சட்டங்கள், அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு ஏற்புடையதாக இருந்தது. ஆனால், நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்ட கட்டளைகளும், சட்டங்களும் உலகத்தின் இறுதிக்காலம் வரையில் ஏற்புடையதாக அருளப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar