Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம்! பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் நோக்கம் என்ன? பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் ...
முதல் பக்கம் » துளிகள்
வரன் என்றால் என்ன?
எழுத்தின் அளவு:
வரன் என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

28 ஆக
2015
02:08

என் பொண்ணுக்கு வரன் பார்க்கிறேன் என்று மாப்பிள்ளை தேடும் படலத்தை  குறிப்பிடுவர். வரன் என்ற சொல்லுக்கு தலைசிறந்தவன் என பொரு ள். பலருள் ஒருவனைப் பெண் தானே தேர்ந்தெடுப்பதற்கு சுயம்வரம் என்று பெயர். ராஜகுமாரிகள் இந்த நடை முறையைப் பின்பற்றினர். சீதை  ராமனையும், தமயந்தி நளனையும் இவ்வாறே தேர்ந்தெடுத்தனர்.  வரணம் என்ற சொல்லே வரன் என்றானது. இந்த வார்த்தையை திருமணத்திற்கு  மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களுக்கும் குறிப்பிடுவர். சீடன் நல்ல குருவைத் தேர்ந்தெடுப்பதற்கு குருவரணம் என்றும், குரு நல்ல சீடனை தேடுவதற்கு சிஷ்யவரணம் என்றும் பெயர். உலக வாழ்க்கையை கைவிட்டு, ஒருவன் ஆத்மாவைத் தேர்ந்தெடுத்து கடவுளோடு ஒன்றிவிடுவதை  விவரணம் என்று உபநிஷதம் கூறுகிறது. மனித வாழ்க்கையே ஒரு தேடுதல் தான். நாம் அதில் சிறப்பானதைத் தேர்ந்தெடுக்க வேண்டியது ரொம்ப  அவசியம்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar