Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) புதனால் பலன்! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) குருவின் கருணை!
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) குருவின் கருணை!

பதிவு செய்த நாள்

16 செப்
2015
12:09

மேன்மையான எண்ணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் ராகுவோடு இணைவதால் நன்மை அதிகரிக்கும். சுக்கிரன், குருவும் செய்யும் கருணையால் நற்பலன் கிடைக்கும். புதன் அக். 4ல் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார். சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். பொருள் வரவு அதிகரிக்கும்.குடும்பத்தில் வசதி பெருகும். மகிழ்ச்சியும் சுகமும் கிட்டும். கணவன்-மனைவி இடையே இருந்து வரும்
பிரச்னை அக். 4க்கு பிறகு மறையும். எடுத்த செயல்கள் வெற்றி அடையும். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் வருமானம் பெருகும். எனினும், புதனால் அலைச்சல் அதிகரிக்கும்.  செப். 30, அக். 1ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு பின்தங்கிய நிலை மாறும். மேல் அதிகாரிகளிடம் நன்மதிப்பு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறும்.பதவி உயர்வு, புதிய பதவி கிடைக்கும்.

கலைஞர்கள் சுக்கிர பலத்தால் முன்னேற்றம் காணலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து பலன் பெறுவர். மாணவர்களுக்கு குரு பக்க பலமாக இருப்பதால் நல்ல வளர்ச்சி காணலாம்.

ஆசிரியர்களின் ஆலோசனையும் அறிவுரையும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகலாம். கேழ்வரகு, பழவகை, காய்கறி பயிர்கள் நல்ல மகசூல் தரும்.

பெண்கள் நகை, புத்தாடை வாங்க வாய்ப்புண்டு. <மாத முற்பகுதியில் வாக்குவாதம் தவிர்க்கவும். தடைபட்டு வந்ததிருமணம் நடைபெறும்.

நல்ல நாள்: செப். 18, 23, 24,  25, 26, 27, 30 அக்.1, 4, 5, 14, 15

கவன நாள்: செப்.19, 20, அக்டோபர் 16,17 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 3,9                    நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்: துர்க்கை வழிபாடும் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். சிவன் கோவிலுக்கு சென்று பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar