Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சம்பள உயர்வு! மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) புதனால் பலன்!
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) புதனால் பலன்!

பதிவு செய்த நாள்

16 செப்
2015
12:09

மனபலம் மிக்க ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் கேது,சுக்கிரன் நற்பலன் தருவர். புதன் அக். 4வரை சிம்மத்தில் இருந்து நன்மை தருவார். பின் இடம் மாறி நன்மையை சற்று குறைப்பார். புதனால் பணப்புழக்கம் பெருகும். பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப். 29க்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் கணிசமாக இருக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.  அக். 2,3ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். அக். 4க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.

பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.அக்.4க்கு பிறகு அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கலாம்.

கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர்.

அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காணலாம். பிரதிபலன் பாராது உழைக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகளுக்கு கரும்பு, எள், பயறு வகைகள், காய்கறிகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். அதிக சிரத்தை எடுத்து படிப்பது மேலும் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம். குடும்பத்தில் குதுõகலம் ஏற்படும். உங்களால் குடும்பம் சிறப்படையும். அக்டோபர் 6,7,8ல் புத்தாடை அணிகலன் வாங்கலாம். சுப நிகழ்ச்சி நடக்கும்.  

நல்ல நாள்: செப்.19, 20, 26, 27, 28, 29, அக். 2, 3, 6, 7, 8, 16, 17.

கவன நாள்: செப். 21, 22

அதிர்ஷ்ட எண்: 4,7                      நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: தினமும் சூரியனை தரிசனம் செய்யுங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். காளி வழிபாடு நடத்துங்கள்.

 
மேலும் வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: ஞான மோட்சக்காரகனான கேது, ரத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, எதையும் ... மேலும்
 
temple news
ரிஷபம்; கார்த்திகை 2,3,4 ம் பாதம்சூரியன், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வமும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்: குரு,சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்தி கூர்மையும், அறிவாற்றலும், ... மேலும்
 
temple news
மகம்: கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருளும் ஈடற்ற சக்தியும் இருக்கும். வைகாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar