Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பெண்களால் நன்மை! தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) அமோக லாபம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) அமோக லாபம்!

பதிவு செய்த நாள்

17 அக்
2015
02:10

சுறுசுறுப்பு குணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் ராகு சாதகமாக காணப்படுகிறார். சுக்கிரன் நவ. 2க்குப் பிறகும், செவ்வாய் நவ.5 க்குப் பிறகும் சாதகமான இடத்திற்கு வருகின்றனர். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். சமுக மதிப்பு சிறப்பாக இருக்கும். அக். 26 வரை புதனால் சாதகமான பலன் கிடைக்கும். மாதத் தொடக்கத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்-மனைவி இடையே சந்தோஷம் அதிகரிக்கும். அக். 26க்கு பிறகு குடும்ப பிரச்னையைச் சந்திக்கலாம். பொறுமையுடன் செயல்படுவது அவசியம். அக். 29,30ல் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பெண்களை பங்கு தாரராக கொண்ட தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். அக். 18, நவ.12,13,14ம் தேதிகளில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் இட மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. அரசு ஊழியர்களுக்கு செவ்வாயால் ஏற்பட்ட பிரச்னை நவ. 5 க்கு பிறகு மறையும்.  போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.

கலைஞர்களுக்கு எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டி அனைத்தும் நவ 2 க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். பெண்கள் மூலம் நன்மை ஏற்படும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி நவ. 5க்கு பிறகு கிடைக்கும்.

மாணவர்களுக்கு புதன் சாதகமற்று இருப்பதால் அக்கறையுடன் படிப்பது அவசியம்.

விவசாயிகள் சீரான பலன் காண்பர். பயறு வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் நிலை ஏற்படும். நவ.5க்குப் பிறகு வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர்.
 
நல்ல நாள்: அக். 18,21,22,29,30, நவ. 5,6,7,8,9,12,13,14

கவன நாள்: அக். 31 நவம்பர் 1,2 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,8                        நிறம்: நீலம், வெள்ளை

பரிகாரம்: சனீஸ்வரருக்கு எள்தீபமேற்றி வழிபடுங்கள். தினமும் ஆஞ்சநேயரை வழிபடுங்கள். அக். 26க்கு பிறகு, புதனன்று பாசிப் பயறு தானம் செய்யலாம்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar